Header Ads



சவூதி அரேபியாவில், நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்பவரா..?

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரச்சினைகளை எங்கு எவ்வாறு முறை இடுவது? சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர்

அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி)

சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது

யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம்

1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்
2.தொழிலாளர் அமைச்சகம்(ministroy of labor)தொலைபேசி எண்மூலம் முறைஇடலாம்
3.இந்திய தூதரகத்தில் (embassy of india)முறை இடலாம்
4.இந்திய இனை தூதரகத்தில் (consulate of general of india)முறை இடலாம்
5.தொழிலாளர் நீதிமன்றம்(labor court)அனுகவும்
6.தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு இம் முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்
1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல

ministry of் labor
வெப்சைட்டிற்க்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
ஆன்லைன் புகார் தெறிவிக்க
http//portal.mot.gov.sa/en/pages/complaints.aspx

2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும்
1.riyadh:01-4039857/kharj:01-4548231 duwadmi:01-6420920 majmaa:06-4321724 wadi addawasir:01-7840264 zulfi:06-4220235
sahqra:01-6221342 makkah:02-5420745 jeddah:02-6311687 taif:01-7461616 qun fudah:07-7320761 madinah:04-8654416 yanbu:04-3222688 al ula:04-8840380 onaizah:06-3640285 qassim(buraidah):06-3250387 al rass:04-3333502 hail:06-5321139 dammam:03-8261419 ahsa:03-5822801 hafralbatin:03-7220220 knobar:03-8641541 abqaqiq:03-5661324 jubail:03-3620150 khafji:03-7660380 ras tannurah:03-6670424 aseer(abha):07-2224128 bisha:07-6226718 baha:07-7253240 najran:07-5224995 jazan:07-3213671 jauf:04-6421108 qurrayat:04-6421108 tabuk:04-4221181 al wahj:04-4421970 arar:04-6627128 turaif:04-6521029

3.இந்திய தூதரகத்தில் மறைஇடலாம்
தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும்
9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும்
labor-complain form
http//www.scribd.com/mobile/
doc/227679439?width=320

4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம்
தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும்
labor complaint-consulte
http//www.scribd.com/mobile/doc/227681763?width=320

5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் laber court
கீழே உள்ள தொலைபேசி எண்னுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம்
makkah:02-5420745 jeddah:02-6311687 taif:02-7495200 qunfudah:07-7321250 madina:04:8654417 yanbu:04-3222488 alula:04-8840830 abha:07:2242128 bishan:07-6226718 al bahan:07-7253240 najrah:07:5221431 jazan:07-3226446 tabuk:04-4421181 al wahj:04-4421970

அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்க்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேழும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்

6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு
தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவர்

முகவரி:-
office of the domestic workers committee
the director of welfer&guidance
consultant of training&social reserch
near al harama(formerly sofitel)
hotel jeddah
tel:6616688 fax:6653238
cell:0504658803

நண்பர்களுக்கு பகிரவும்...
சுவனப் பிரியன் 

No comments

Powered by Blogger.