Header Ads



முஸ்லிம்களின் உரிமையை, குழித்தோண்டி புதைக்க இடமளிக்க முடியாது - ஹரிஸ்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கரையோர பிரதேசத்தை தனியான மாவட்டமாக அங்கீகரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் இம்முறையும் தமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தாம் வசிக்கும் பதவியில் இருந்து விலக போவதாக பிரதியமைச்சர் எச்.எச்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் நீண்டகால கோரிக்கையான கல்முனை நிர்வாக மாவட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளுக்கு இடமளித்து, தொடர்ந்தும் முஸ்லிம் மக்களின் உரிமையை குழித்தோண்டி புதைக்க இடமளிக்க முடியாது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

16 comments:

  1. Haris ever eppo patavi vilahuwar itu ellam summa katha maththiram.nadappadu onnum illa.

    ReplyDelete
  2. thamby rasa.

    Please open your mouth in the parliament and tell this there.
    Please stop talking behind the kitchen.

    ReplyDelete
  3. வடகிழழக்கு இணைக்க முஸ்லலீம்கள் இணங்கும் வரை தனி மாவட்டம் அமைய விடமாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. Kumar don't worry we will help you to merge north and east.We must talk on that.Before that,officially declare what our share in your merged region.Can you expect us to help you blindly? Please don't dream impossible merger.Never happen.We can't forget your massacre, expulsion of north,abduction,captivity, explosion,rape and taxation.

      Delete
    2. Please don't. Dream imposible muslim district.
      If muslims cant live in a tamil majority province.we tamils how can live in muslim district.

      Delete
    3. Muslims wish to live in United Sri Lanka.

      And not under NE merger.

      Delete
  4. வடகிழழக்கு இணைக்க முஸ்லலீம்கள் இணங்கும் வரை தனி மாவட்டம் அமைய விடமாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. தனிமாவட்டத்தை விட தமிழ் தீவிரவாதம் கொடியது என்பதை சோனகர்கள் நன்கறிவர். கிழக்கு கிழக்காக இருந்தாலே போதும்

      Delete
  5. கல்முனை கரையோர மாவட்டத்தை விடவும் இலங்கையில் முஸ்லிங்களின் ஆள்புல அடையாளமாக விளங்கும் ஒரேயொரு மாகாணமான கிழக்கு மாகாணத்தின் தனியான இருப்பு முக்கியமானது.அதற்காக உண்மையில் குரல் கொடுங்கள். HERO ஆகலாம்.

    ReplyDelete
    Replies
    1. முஸ்லீம்களின் ஆள்புல எல்லை கிழக்கு மாகணம?
      மமுஸ்லீம்கள் கிழக்கில் 39%சனத்தொகையையும்
      வவெறும் 9%நிலப்பரப்பையும் வைத்துகொண்டு கிழக்கு தமதென்றால்.
      91%நிலமுமம் 61%சனத்தொகையும்கொண்ட தமிழ், சிங்கள மக்கஏமாளிகளா?
      கனவில் மிதக்காதெ!!

      Delete
    2. வடக்குகிழக்கு இணைவைத்தடுத்து விட்டால் கிழக்கு மாகணத்தை ததமதாக்கி முஸ்லீம் ராசச்சியம் அமைக்கலாம் என்பதே முஸ்லீம்ளின் நப்பாசை!!!
      ஆனால் கிழக்கை 8வது சிங்கள மாகாணம் ஆக்குவதற்கு இவர்களை சிங்களவர் பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

      Delete
    3. Racist Tamils knows how to dream only.

      Delete
  6. மறைந்த பெருந்தலைவர்
    அஷ்ரஃப் கூறியது போன்று HILMAN காரை ஒத்த கரையோர மாவட்டத்துக்கு கனவு காணாது NIGHT RIDER காரை ஒத்த கிழக்கு மாகாணத்தைப்பற்றி கனவு காணுங்கள்.

    ReplyDelete
  7. நாம் என்ன தமிழ் தீவிரவாத பேய்களை போல் தனி கிழக்கு முஸ்லீம் மாகாணத்தையா கேட்கிறோம்? கிழக்கு இப்போதை போல் கிழக்காகவே இருக்கட்டும், ஏதோ சிங்களவன் உங்களோடு சேர்ந்து வடகிழக்கை இணைக்க சொல்வதை போல் ஒரு மொக்கு தனமான புள்ளி விபரத்தை போட்டு தமிழன் முட்டாள் என்பதை தெளிவு படுத்துகின்றாய். அன்றிலிருந்து இன்றுவரை கனவு மட்டுமே கண்டுகொண்டிருப்பது யாரென்பது உலகறியும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைகசக்குகிறதா?

      Delete

Powered by Blogger.