Header Ads



மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர், இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் - அரசாங்கம் கண்டனம்


மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டத்தை வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அன்சார், மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பாளர்களால் இன்று தாக்கப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

18 comments:

  1. மலேசியத்தமிழர்களின் கேள்விக்கு தூதுவர் அன்சார் அளித்த பதில் தான் அவரைத்தாக்குவதற்குக் காரணம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். முதலில் உணர்ச்சிவசப்பட்டு அங்கு நடமாடியவர்களுக்கு வழங்கிய பதில் மேன்மேலும் உணர்ச்சிவசப்பட வைக்கும். எனவே முதலில் அந்த அடிவாங்களுக்கு அரசாங்கம் அனுப்பிவைத்த தகுதியில்லாதவர்தான் காரணம் என்பதை சரியான ராஐதந்திரத்துக்கு விளங்க வேண்டும்.

    ReplyDelete
  2. Professional Translation Services: இவ்வாறான பொறுமை இழப்புகளால் தான் அழிந்தது தமிழினம், கலைந்தது தமிழீழக்கனவு, பட்டும் திருந்தாத ஜென்மங்களா நீங்கள்?. அரச ஊழியன் தகுதி இல்லை என்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கின்றது. இடக்கு முடக்காக பின்னூட்டம் மட்டுமே எழுதும் பொறம்போக்கு நீ. அவன் படித்தவன் என்பதால்தான் சவுதியில், பின்னர் எகிப்தில் இப்போது மலேசியாவில் தூதுவன் அனால் நீ.... ???

    ReplyDelete
    Replies
    1. @Gee, (1) தூதுவர் அடிவாங்கியது மலேசிய மக்களிடம்.

      (2) உணர்ச்சிவசத்தில் இருக்கும் மக்கள் கூட்டத்திற்கு புத்தி சாதூர்யமாக பதில் கூறி நிலமையை சமாளிக்காமல், தெரு சண்டியர் மாதிரி பதில் சொன்னால் விருந்து சாப்பாடா கிடைக்கும்?
      சிறிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் அரசியல்வாதிகளின் கையை காலை பிடித்து தூதுவர்களாகி விடுகிறார்கள்.
      இப்போது எல்லாருக்கும் தர்மசங்கடம், இலங்கை, மலேசியா.

      Delete
  3. He told the rigt and professional answer and also no one cant take the police rules on thir hand, to take the decision regarding who is right and who is wrong court and police rules are awailabe. They should takle in the leagal way not like donky way.

    So mister professional translator, I should tell to malaysian goverment that hereinafter dont allow like this bulshit unprofessional people to enter in your county as well as give the chance to act like this, it makes the bad image to the good srilankan professional and productive people as well.

    If some who is from thier side did like mahinda ragapaksa way they will not come to shout againist him such as when prabakaran kill so many innocent pople and children for his benifit they enjoied and laughed. So mr professionals I would like to give one advice that dont try to act in prabakaran/mahida way then final end will be like what is happend to those, this the god punishment.

    ReplyDelete
  4. PTS.., நம்பிட்டம். உம்மை போன்ற இங்கிதம் அற்றவர்கள் தான் இந்த வன்முறையில் இரங்கி உள்ளார்கள். நீரும் அந்த வன்முறை கும்பலும் இலங்கை தமிழருக்கு உதவி செய்பவர்களாக நினைத்து கொண்டு மாபெரும் துரோகம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைள், ராஜபக்சவை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் ஹீரோவாகவும், பரப்புரை செய்வதட்குமே உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். professional என்ற சொல்லை உனது பின்னூட்டல் மிகவும் அவமதிக்கிறது. முடிந்தால் அதை அகற்றி விடும்.

    ReplyDelete
  5. PTS.., நம்பிட்டம். உம்மை போன்ற இங்கிதம் அற்றவர்கள் தான் இந்த வன்முறையில் இரங்கி உள்ளார்கள். நீரும் அந்த வன்முறை கும்பலும் இலங்கை தமிழருக்கு உதவி செய்பவர்களாக நினைத்து கொண்டு மாபெரும் துரோகம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைள், ராஜபக்சவை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் ஹீரோவாகவும், பரப்புரை செய்வதட்குமே உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். professional என்ற சொல்லை உனது பின்னூட்டல் மிகவும் அவமதிக்கிறது. முடிந்தால் அதை அகற்றி விடும்.

    ReplyDelete
  6. The Muslim Voice" vehemently denounces this attack on our High Commissioner to Malaysia - HE. Ibrahim Sahib Ansar, by the LTTE gangs of Indian origin as reported. "The Muslim Voice" wishes HE. Ibrahim Sahib Ansar early recovery from the attack ans return to his family, Insha Allah. The Ministry of Foreign Affairs of Sri Lanka making just a statement that they strongly condemn this attack is not enough. The government of Sri Lanka should take all necessary steps to demand the Malaysian Government to track down these Indian origin culprits and bring them before the "Rule of Law" in Malaysia at the earliest and appropriate punishment should be mooted against them. The Malaysian Police, Airport Security and the Government of Malaysia should tender a formal apology to HE. Ibrahim Sahib Ansar and the Government of Sri Lanka and assure that such a repetition will not occur in the future. "The Muslim Voice" expresses its concern especially because HE. Ibrahim Mohamed is a member of the Sri Lankan Muslim Community who is a longstanding and respected career diplomat of the Sri Lankan Foreign Service of the Ministry of Foreign Affairs, Sri Lanka. Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  7. இந்தியாவிலுருந்து பஞ்சம் பிழைக்க போன கூட்டத்திற்கு எதற்கு இந்தளவு திமிரு? தமிழன் திமிரால் தான் முள்ளிவாய்க்கால் என்ற ஒன்றை கண்டான் என்பதை மலைசிய தமிழன் உணர்ந்து செயற்படுவது அங்கு நிம்மதியாக வாழ சிறந்தது.

    ReplyDelete
  8. காலங்கள் உள்ளவரை தமிழீழக் கனவு என்றுமே கனவாகத்தான் இருக்கப் போகிறது! அவ்வாறு இருப்பதுதான் நல்லது!

    ReplyDelete
  9. Thank you M/S Gee and Mr.Rihas for your understanding and appreciation.

    ReplyDelete
  10. ஒரு அரசாங்க அதிகாரி சரியாக பதில் வழங்காவிட்டால் அவருக்கு தண்டனை வழங்குவது புலிகளின் நடை முறையாகும் .எனவே இவர்கள் புலிகளின் வாரிசுகள் போன்று காணப்படுகின்றனர் .

    ReplyDelete
  11. @Professional Translation Services,

    மலேசிய தமிழர்களுக்கு எவ்வாறான பதிலை முன்வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்? ஒழுங்கான முறையில் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க அணுகியிருந்தால் அழகான முறையில் பதிலளித்திருக்க முடியும். மாறாக, மஹிந்த எங்கே? அவன் எங்கே? இவன் எங்கே? என அநாகரிகமாக வார்த்தைகளை பிரயோகித்தால்?

    நடந்த சம்பவத்தை தெளிவாக புரிந்து கொண்டு பின்னூட்டம் எழுதினால் நன்று!

    மகிழ்ச்சி!

    ReplyDelete
  12. Ajan Antonyraj: தமிழன் தமிழன் தான் அவன் மலேசியத் தமிழனென்றால் என்ன? இந்தியத் தமிழன் என்றால் என்ன? அல்லது இலங்கைத்தமிழன் என்றால் என்ன? கோழி முட்டையில் அடி முட்டைக்கும் நுனி முட்டைக்கும் என்ன வேறுபாடு? எல்லாம் ஒன்றுதான். உருட்டுக்கட்டை கட்டை பஞ்சாயத்து செய்ததால் அல்லவா அழிந்தது ஈழக் கனவும் மக்களும் என்னதான் பதில் கொடுத்தாலும் காட்டு மிராண்டித்தனமாக நடப்பது தான் முடிவா? நாகரிகமாக நடக்க வேண்டிய இடத்திலேயே இப்படி காட்டு மிராண்டிகளாய் நடக்கும் தமிழர்கள், காட்டில் வாழ்ந்த போது (புலிகளாய்) எப்படி சக மக்களோடு காட்டு மிராண்டிகளாய் நடந்திருப்பார்கள் என்பதை எல்லோராலும் யூகித்துக் கொள்ள முடிகிறது. உங்கள் கருத்துப் படி காட்டு மிராண்டிகளுக்கு அவர்கள் பாணியில் பதில் கொடுப்பதற்காகத்தான் இலங்கை இராணுவம் தமிழர்களை பிரித்து மேய்ந்தது என்று சொல்லலாமா? இதனை சரிகண்டால் அதுவும் சரிதானே? காட்டிக் கொடுப்பும் காக்காய்ப் பிடிப்பும் உங்களுக்கு வேண்டுமானால் கை வந்த கலையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது " தான் கள்ளன் பிறரை நம்பான்" அதாவது அடுத்தவனையும் தன்னைப் போல் "கள்வன்" என்றே எண்ணுவான்.

    ReplyDelete
    Replies
    1. @Gee, உங்களுடைய முட்டை theory யின் படி, உலக முஸ்ஸிம் பயங்கரவாதிகளான ISIS கும் உங்களுக்கும் (இலங்கை முஸ்ஸிம்கள்) ஒன்றே, வித்தியாசம் இல்லை என்று prove பண்ண வருகிறீர்கள்.
      ஐயோ பரிதாபம்!, நானே நம்பமாட்டேன்!.
      ISIS என்னென்ன
      செய்கிறார்கள் என Google/YouTube
      யிலும் போய் பாருங்கள்.
      எதுக்கும் இப்போதைக்கு ஊர் பக்கம் வந்திடாதையுங்கோ.

      Delete
  13. @Ajan Antonyraj
    உங்களது பகுத்தறிவை சற்று பரிசோதித்தால் நன்று!
    அவர் தகுந்த தகுதிகளோடு வெளிநாட்டு தூதுவராக நியமிக்கப்பட்டவர்!
    அவர் சிபாரிசுகளின் மூலம் தூதுவர் ஆனார் என ஆதாரமிருந்தால் கொண்டு வந்து காட்டுவீர். ஆதாரமே இல்லமால் தெருச்சண்டை போடுபவனை போல் உமது மக்கள் செய்யும் அடவாடிகளை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  14. இது அனைத்து மக்களுக்கும் ஒரு பாடமாகவே அமையும். இவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தல் முஸ்லிம்களின் நிலைமை எவ்வாறு அமையும் என்று. அனைவருக்கும் அந்த கானொளியில் பார்க்க முடியும் தாக்கும் போது தாக்க வந்த தீவிரவாதி ஒருவன் அவரது கையடக்க தொலைபேசியை பறித்து கொண்டு செல்கிறான். இவ்வாறு பிச்சைக்காரனை போல் நடந்து கொள்ளும் தீவிரவாதிகளுக்கு பஞ்சத்திற்கு திருட வழியில்லாமல் ஒரு சண்டையை மூட்டி திருடுவதை விட துணியை விரித்து நடு வீதியில் பிச்சை எடுக்கலாம்.

    ReplyDelete
  15. Ajan Antonyraj,
    நான் நினைத்தேன் நீங்கள் புத்திசாலி என்று மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முட்டாளாக இருப்பீர்கள் என்று எண்ணவில்லை. ISIS என்பது முஸ்லிம்களின் இயக்கமே அல்ல, அவர்கள் முஸ்லிம்களுமல்ல என்று உலக முஸ்லிம்களும், புத்தி ஜீவிகளும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு ஆதாரங்களையும் அதே google/Youtube அள்ளி கொட்டிய பின்னரும் உங்கள் மரமண்டையில் இன்னும் ஏறவில்லையே? இந்தியாவில்ச சம்ஜூதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு ஆர்.எஸ்.எஸ் காவிகளால் வைக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் இன்னும் முஸ்லிம்களால் வைக்கப்பட்டது என்று உளறுவது போல் இருக்கின்றது உங்கள் உளறல். ஐயகோ!!!!

    ReplyDelete
  16. Mr.ajan attathoni muslim payankaravathi enttra solai neer vabas wanka vendum.

    ReplyDelete

Powered by Blogger.