Header Ads



புத்தளத்தில் இப்படை தோற்கின், எப்படை வெல்லும்..?


-Mohamed Muhsi-

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்! இளைஞர்களின் கனவுகள் ஒரு போதும் தோற்பதில்லை!! Clean Puttalam

"கொழும்பு குப்பைகள் புத்தளத்துக்கு வேண்டாம்" என்பதை வலியுறுத்தி இளைஞர் படை முன்னெடுத்து வரும் பல்வேறு வேலைத் திட்டங்களில் மற்றொரு அங்கம் இன்று (10.09.2016) மக்களையும், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் விழிப்பூட்டும் மோட்டார் சைக்கிள் பவணி புத்தளத்திலிருந்து கரைத்தீவு எலுவன்குளம் அறுவக்காடு வரை செல்கிறது.

بارك الله فيهم



No comments

Powered by Blogger.