ஜப்னா முஸ்லிம், சர்வதேச அமைப்பு உருவாக்கம்
உலக நாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி Jaffna Muslim Community - International (JMC - International) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, நோர்வே, சுவீடன், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுடன் கட்டார், சுவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை உள்ளடக்கியே இந்த சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை. பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த அமைப்புக்கான யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை, தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது.
,
மேலும் இந்த சர்வதேச அமைப்பு மூலம் பொது நிதியமொன்றை உருவாக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மிகவிரைவில் இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Do not be disunited for pity things
ReplyDeleteShow your unity for common cause
Do not take fanatic into group
They will come with different colours and with different religious mottos
I bet you you will be into piece if you take them on board
Keep them away as much as possible
Otherwise we will try to have their own mosques
They will hijack you with their ideas
Good wishes and be good example to all Muslim villages
You bravery and determination is highly appreciated..
But be more scientific and systematic
No nepotism or dictatorship should come into your organisation.
Be aware of devil of shaytan come into your organisation with some different slogans p