September 13, 2016

அஷ்செய்ஹ் ஆரிபீன் (நளீமி) இராணுவத்தின் 2ம் லெப்டினன் படை பயிற்சியினை முடித்தார்


-Mohamed Marzook-

அஷ்செய்க் ஆரிபீன் (நழீமி) உத்தியோகபூர்வமாக இலங்கை இராZவத்தின் இரண்டாம் லெப்டினன் படையின் பயிற்சியினை முடித்து ஊர் திரும்பியுள்ளார். அன்னாரை மனமுவந்து வரவேற்பதுடன், அன்னாருக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


13 கருத்துரைகள்:

Islamic ummath needed your service jazakallahuhairan Allah serv ur life

ஆரிபீன் அவர்களே, மிகவும் கம்பீரமாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். சமூகத்துக்கு சிறந்த ஒரு எடுத்துக் காட்டும், தேவையானதுமான விடயமாகும். இறைவன் உங்களது அனைத்து நல்ல முயட்சிகளையும் பொருந்திக் கொள்வானாக. அமீன்

ماشاءالله ،الله يحفظك من كل شر ونفاق

நல்ல முன்னேற்றம்....

What about if an Arabic college graduate can do this?.
Of course..most of them now have some external degree programme?
Why not try all other foraces to come Asp.IPs and Sargent
Why not this message goes into Arabic college and univeristy graduates of Muslims community
Time has come to go for all this
Of course many hurdles there
ACJU now may need to fatwa.
New thinking from its shafI fiqh to a new fiqh

Masha Allah. you made a good job.

சகோதரர் ஆரிபீன் அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அவரது பணி நாட்டுக்கும் குறிப்பாக சமூகத்துக்கும் தொடர எமது பிரார்த்தனைகள். அஷ்ஷெய்க் இனாயத்துல்லாஹ் ( Naleemiah graduate 1982 batch )

மாஷா அழ்ழாஹ் வாழ்த்துக்கல் தாடி வைக்கமுடியாதா இரானுவத்தில்

Post a Comment