Header Ads



சவுதி - குவைட் நாடுகளில் துன்புறுத்தல்களுக்குள்ளான 134 இலங்கைப் பெண்கள் இன்று நாடு திரும்பினர்


சவுதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று காலை (05) நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 comments:

  1. ஏன் இந்த இலங்கை பெண்களை அரேபியர்ரகள் துன்புறுத்தினாரகள்?

    இந்த குற்றங்களை செய்தவர்களுக்கு என்ன தண்டனைகள் கொடுக்கப்பட்டன?

    ReplyDelete
  2. அரேபியர்கள் மட்டுமல்ல பணிப்பெண் வேலைக்கு போனால் எங்கும் துன்புறுத்தப்படுவார்கள்.
    இலங்கையிலும் இதே நிலைதான் , இந்தியாவில் கேட்டகவே தேவையில்லை.
    எது எவ்வாறு இருப்பினும் குற்றம் செய்பவர்கள் தண்டிக்கபடவே வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பணிப்பெண்களை பாலியல் துன்புறுத்தும் அரேபியர்ரகளுக்கு எப்படியான தண்டணைகள் கிடைக்கும்?

      பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் ஏன் அங்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்க
      முடியாமல் இருக்கின்றது?

      Delete
    2. அதற்கு இலங்கைத்தூதரகமும் காரணம். பணிப்பெண்கள் பாலியல் வல்லரவுக்குட்படுத்தப்படுவதெனபது அனைத்து நாடுகளிலும் நடக்கின்றது. சவுதியில் உண்மையில் அதன் விகிதம் ஏனைய நாடுகளைவிடவும் குறைவு தான். இலங்கை இந்தியா போன்ற நாடுகள் அங்கு பெண்களை அனுப்பாமல் இருந்தால் நல்லமே.

      Delete
  3. Ajan Antonyraj
    உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.