Header Ads



தலையெழுத்தை தீர்மானிக்க இணைந்த முஸ்லிம்கள் - அதிர்ந்தது எதிரிகளின் கூடாரம்...!!


இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் மாநிலம் உத்தரபிரதேசம் என்றால் உத்தரபிரதேசத்தின் தலை எழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள்.

எந்த அளவுக்கு என்றால் உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி தம்முடைய தோல்விக்கு முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளே காரணம் என்றும், முஸ்லிம் சமுதாய மக்கள் 80 சதவீதம் பேர் சமாஜ்வாடிக்கு வாக்களித்துள்ளார்கள் என்று வெளிப்படையாக கூறினார்.

உத்தர பிரதேசத்தில் 69 முஸ்லிம் MLA க்கள் தற்போது சட்டமன்றத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் அம்மாநில முஸ்லிம்களிடத்தில் போதிய சமூக விழிப்புணர்வும், ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் அயோத்தி பாபர் மஸ்ஜித் பிரச்சினை, முஸாபர் நகர் வன்முறை, முஹம்மது அக்லாக் படுகொலை, மோடியின் வாரணாசி தொகுதி உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அடங்குகின்றன.

இதுப்போன்ற இந்துத்துவ அராஜகங்களுக்கு முடிவு கட்டும் விதமாக இறைவனின் அருளால் 9 இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.

நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய கூட்டணி யாரை ஆதரிக்கிறதோ அவர்களே ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இணைந்தது சமுதாயம், அதிர்ந்தது எதிரிகளின் கூடாரம்.

3 comments:

  1. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் ஒன்று சேர்நதால்தான் வெற்றி. குர்ஆனும் இதனையே போதிக்கிறது...
    இலங்கையிலுள்ள இயக்கவாதிகள் எப்போதுதான் இனைந்து இயக்கத்துக்காக இல்லாமல் இஸ்லாதுக்காக என்று தன் ego , தாழ்வு மனப்பான்மை இவைகளை கலைந்து ஒன்று சேரப்போகின்றார்களோ அன்றுதான் எம்ககும் வெற்றி... இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.