Header Ads



இளைஞனின் மார்பில் ரணில்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் உருவத்தை தமது உடல்களில் பச்சைக் குத்திக்கொண்டு அவரின் தீவிர அபிமானியாக பலர் கடந்த ஆட்சிகளில் உலவிவந்தனர்.

அதேபோல் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவத்தை தனது மார்பில்பச்சைக் குத்திக்கொண்டுள்ள ஒருவர் தொடர்பில் பேஸ்புக் வலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும் குறித்த நபர் யார்? என்பது குறித்து சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.