Header Ads



சாரா கல்வி மன்றம், சார்பில் செயலமர்வு


சாரா கல்வி மன்றம் கனமூலை முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியர் கல்வி சார் அபிவிருத்தி தொடர்பில் செயலமர்வு ஒன்றினை அதிபர் ஹனிபா தலைமையில் 31.08.2016 ல் வெற்றிகரமாக நடத்தியது. மன்றத்தின் செயலாளர் அப்துல் மலிக், பொருளாலர் ஜன்ஸூல், கல்விக் குழுத் தலைவர் ஹமீத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.