August 30, 2016

இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க, மோடி அரசு திட்டம்

இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க மோடி அரசு திட்டம் :

முக்கிய நகரங்களின் பெயர்கள் விரைவில் மாற்றம்..!

மோடி'யின் ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்று அடையாளங்களை அழிப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக 'இந்தியா டுடே' கூறுகிறது.
பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள சில நகரங்களின் பட்டியல்:

அஹ்மதாபாத் - கர்ணாவதி
அல்லாஹாபாத் - பிரயாக்
அவுரங்காபாத் - சாம்பாஜி நகர்
ஹைதராபாத் - பாக்கிய நகரம்
முகல் சராய் - தீனதயாள் நகர்
கரீம் நகர் - ஏலகாந்தால்
ஆதிலாபாத் -எடெல்வாடா

பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது...!!!

6 கருத்துரைகள்:

peyar maattruwathal Islam alindu viduma??? ivarkalaippol pachchai madayarkal inda ulahil eththanayo per thonri alindu vittarkal.idu ponra seyalkalal Islam innum innum valarume tavira ivarkalal inda ina veriyarkalal edu onrum seyya iyaladu.

உங்களுக்கு இந்தியா/USA வற்றின் தனி விவகாரங்களில் நொட்டை பிடிக்காதுவிட்டால் தூக்கம் வாராது போல.

ஆணால் பாக்கிஸ்தான் போன்ற பயங்கரவாத்த்துக்கு ஊக்குவிக்கும் நாடுகளை விட்டுவிடுகிர்கள்.
Eg: ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பு பாக்கி தூரதகம் தென்னிந்தியாவில் குண்டுகள்
வைக்க தீட்டியதை றோ கண்டுபிடித்தது.
இந்திய காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புதல். பின்லேடன், அப்கானிஸதான் தீவிரவாதிகளுக்கு அடைகலம் கொடுத்து.

காவி தீவிரவாதிகளின் ஈனச் செயல்களைப் பற்றி செ ான்னா இங்க நாய் வாள் துடிக்கறது ஏனே ா?

இது இலங்கையில் RSS காவி தீவிரதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதற்கு அடையாளமா?

Ajan இந்தியாவைப்பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது ? நீங்கள் இந்தியனா ? இல்லையே..
யாரோ யாரைப்பற்றியோ எழுதியுள்ளார் என்று விட்டு விடலாமே?

🤔 நீங்கள் சரியான voice தான்

Mr.Ajan u made all those Arrangements to Pakistan no.

Post a Comment