August 29, 2016

அல்-கொய்தா பயங்கரவாதிகள், இலங்கையை குறி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்

-வீரகேசரி-

ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தலும் அவர்களின் நகர்வுகளும் இலங்கையில் உள்ளதாக சர்வதேச புலனாய்வுகள் தொடர்ச்சியாக எச்சரித்துவரும் நிலையில் தற்போது இலங்கை  இந்தியா ஆகிய நாடுகளை அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இலக்குவைத்துள்ளதாக புதிய தகவல்களை இந்திய புலனாய்வு வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . தென் இந்தியா மற்றும் இலங்கையில் அல் கொய்தா  தீவிரவாதிகள் இளைஞர்களை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அல் கொய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசுரிக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்த செய்தி வெ ளிவந்துள்ள நிலையில் இலங்கையின் ஆங்கிலப்பத்திரிகைகள்  இந்த செய்திகளை பிரசுரித்துள்ளன. 

ஐ.எஸ்   பயங்கரவாத நகர்வுகளும் அவர்களது  தளமாக இலங்கையை பயன்படுத்தி வருவதாகவும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அவர்களது ஆதரவு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதேபோல் வடக்கில் இருந்து அவர்கள் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இலகுவாக பயணிக்க முடிகின்றது என்ற தகவலையும் இந்திய பாதுகாப்பு தரப்பு அண்மையில் வெளியிட்டிருந்தது. 

 இந்தியாவில் இருந்து பலர்  ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் இருந்து சென்றதாகவே தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலையில் ஐ. எஸ்.  தீவிரவாதிகளினால் ஆசிய வலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகளைப்போலவே  அல் கொய்தாவும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் அல் கொய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசூரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் காணொளிகள் , செய்திகள் போன்றவற்றை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய தமது இயக்கத்து உறுப்பினர்களையே  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அதேபோல் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாகவும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகள் பலபடையும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக இந்திய புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதே நிலையில் இலங்கையில் இருந்து நாற்பத்து ஐந்து நபர்கள் கடந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்டதாகவும் இந்தியாவில் இருந்து முப்பதுக்கும் அதிகமான  பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்டதாகவும் இலங்கை மற்றும் இந்திய புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

10 கருத்துரைகள்:

That is not Al-Qaeda but RSS terrorists

இந்த இரண்டு நாட்டிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் அதனால் இவர்கள் இவ்வாறான இயக்கங்களில் சேரலாம் என்ற யூகத்தீல் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.இவ்வாறு இவர்கள் அடிக்கடி கூறுவாதும் மறுபுறத்தில் முஸ்லிம்கள் நசுக்கப்படுவம் இதன்பால் ஊக்குவிப்பு செய்வதாகவே உள்ளது என் இந்த உழவுத்துறைகளுக்கு நன்கு தெரியும் நசுக்கப்படும் சமுதாயம் இயக்கங்கள் ஆரம்பிப்பதும்,ஆயுதம் ஏந்துவதும்சாதாரணமாக உள்ளது அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது உலகத்தில் இருக்கும் பயங்கரவாத இயக்கத்தோடு ஒப்பிட்டு பேசி ஆத்திரம் அடைய செய்து குளப்பத்துக்கு இழுத்து இனச்சுத்திகரிப்பு செய்யும் தந்திரோபாயம்தான் இது,இலங்கையை பொறுத்தமட்டில் ISIS அமைப்புடன் முஸ்லிம்கள் சேரவேண்டிய எந்த தேவையும் இல்லை .ஒது ஒரு இஸ்லாமிய அமைப்பும் இல்லை என்பதை ஏனைய நாட்டு முஸ்லிம்களைவிட இலங்கை முஸ்லிம்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள் .இதை நன்றாக தெரிந்து வைத்துள்ள ஈஇந்தி உழவுத்துறை வீணாக இலங்கையின் விடயத்தில் தலைப்போடுகிறது இந்தியா பெரிய நாடு என்பதால் இந்தியாவின் உழவுத் துறையின் பின்னால் இலங்கை செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை விஷேசமாக சொல்வாதன்றால் இலங்கை சிறிய நாடானாலும் அதன்உழவுத் துறை மிகவும் திறமை வாய்ந்தது என்பதை உலக உழவுத்துறைகளும் ஊடகங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் .இந்தியாவில் உள்ள RSS தீவிரவாதிகளின் எஊடுருவல் இந்தியாவின் அரசியலுக்குள் புகுந்துள்ளது.RSS யின பபிரதான நோக்கம் முஸ்லிம்களை அழிப்பது,இதன் பின்னணிதான் இலங்கையில் தற்போது செயற்படும் BBS,RSS,BBS இந்த இரண்டுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்ப்பு இருக்கிறது இந்த இரண்டுமே இஸ்ரேலின் மொஸாட்டுடன் தொடர்பு இருக்கிறது ,இதன் விளைவாகத்தான் இந்திவிலும் இலங்கையிலும் ISISஇருப்பதாகவும் இங்குள்ள முஸ்லிம்கள் தொடர்புள்ளது என்ற கருத்துக்களை இந்தியாவின் உழவுத்துறை பரப்பி வருகிறது,பொதுவாக இதன் சுருக்கம் இலங்கை முஸ்லீம்களையும் இலங்கை பாதுகாப்பு படையையும் மூட்டிவிட வேண்டும் .அப்போதுதான் முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைத்து பொருளாதாரத்தையும் சூறயாடலாம்,இதுதான் இலக்கு,இச்சந்தர்ப்பத்தில் முஸ்லீம்கள் பொறுமையாகவும் இறைவனிடம் பிராத்தனையுடனும் இருக்க வேண்டும் ,

இன வாதத்திற்கு சோரம் போன இந்திய ஊடகங்கள், காவிகளின் காலில் மட்டியிட்டுக் கிடக்கும் இந்திய உளவுத்துறை, தூ வெட்கம் கேட்ட ஜென்மங்கள். இந்திராகாந்தியில் காலத்தில் இலங்கையை அடிபணிய வைக்க முயற்சித்து பொய்த்த போது. புலிகளை உருவாக்கி நாசம் செய்தது " றோ", இப்போது எதற்கு இந்த நாடகம். சொந்த மண்ணில் உன் மக்களை காக்க துப்பில்லை அடுத்தவர்களுக்கு ஆலோசனை விட்டு விட்டு உனது நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்று பார் முடியாவிட்டால்.... யும் ... யும் மூடிக் கொண்டிரு.

Well said
Rss want to mess Muslims in Sri Lanka
So they can achieve their goals

In my opinion this is all planned by USA and his Zionist counter parts.
They made the government to ban the beef in order to make the exporters who are most brahmen rich. They know in order to catch India they need to satisfy Brahmens.
The other that USA is going to achieve Is to stop and over taking the USA as super power.
So by making communal violence, they can distabalize indias growth.

Indian PM Modi, BJP & RSS all these notorious culprits were the plotters who purposely assassinated the gullible Muslims in Gujarat and now destroy Kashmir Muslims. Modi now acts as a wolf in sheep's clothing.
The Indian depraved newspaper must exposes the terror face of Hindu BJP & RSS instead of poking its nose in Srilanka.

வேசை ஊடகம்

First and foremost the BJP & RSS terrorists must be executed in order to exterminate the terrorism. It's the first-line solution.

இந்த வீரகேசரி நாய் எல்லா இடங்களிலும் நக்கும் ஆனால் விசுவாசத்தை இந்திய பார்ப்பணிய பன்றிகள்ளுக்கு காட்டும்,சாப்பிடும் தட்டில் மோண்டு வைக்கும் கூட்டம் இலங்கையில் யாரும் ,நிம்மதியாக இருக்க,விடாமாட்டார்கள் இதற்குக் சரியான வழி இவனுகள் செய்திகளை புறக்கணித்து பத்திரிகைகளை வாங்கக்கூடாது இதை நாம் அணைவரும்,செய்யும் போது இவர்கள் அழிந்து விடுவார்கள்

Post a Comment