சவூதி அரேபியாவிலுள்ள சில நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்தியர்கள் ஆவர்.
இதுதொடர்பாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்டுள்ள உத்தரவில்....
1. வேலையை இழந்த ஆயிரக்கணக்கானோரின் சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனே ஒப்படைக்க வேண்டும்.
2. வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களில் பணிப்புரிய விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
3. வேலையை இழந்தவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் வரை அவர்களின் இருப்பிடம், உணவு மற்றும் மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.
4. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்ப Exit விசா அடித்து தரப்படும்.
5. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.
6. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பள பாக்கி வைத்திருந்தால் தொழிலாளர் அமைச்சகத்தில் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு.
மேற்கண்டவாறு மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
8 கருத்துரைகள்:
Well king Allhamdulliah
Mashaallah very nice read this message
Masha Allah..
எல்லா நாட்டில்லும்இருக்கும் இந்த துரோகிகளை விரட்ட வேண்டும் அரபு நாட்டில் பிச்சை எடுப்பது அங்கு முஸ்லிம்களை கொல்வது விரட்டி விரட்டி அடித்து துரத்த வேண்டும்
Yes throwaway the Indian from Muslim country
Saudi Arabia should recruit more employees from Sri Lanka.
Indian bastards should be deported from Saudi Arabia.
வேலை இழந்த இந்தியர்களெல்லாம் காபிர்கள் இல்லை, முஸ்லிம்களே அதிகம்.
என்ன துவேஷத்தனமப்பா இது.
எந்த மக்களும் கஷ்டப் பட வேண்டாம். அவர்கள் இந்தியாவோ இலங்கையோ வேறெந்த நாடோ பரவாயில்லை.
மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இங்கே கமெண்ட் பண்ணியிருப்பவர்கள் போன்றவர்களால் தான் இஸ்லாத்தையே உலகம் பிழையாக விளங்கியிருக்கிறது.
இவர்களால் தான் இஸ்லாமியர்கள் அடி வாங்குகிறார்கள்.
முதலாவது போய் இஸ்லாத்தைப் படிங்கடா....
Most of the Indians are non-Muslims who work in Saudi.
Those criminals send part of their money to RSS thugs in order to destroy Muslims.
Post a Comment