Header Ads



வர்த்தகர் மொஹமட் ஷாஹிப்பின் ஜனாஸா, நல்லடக்கம் செய்யப்பட்டது (வீடியோ)

பம்பலப்பிட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட  பின்னர் கொலைசெய்யப்பட்ட பிரபல வர்த்தகர் மொஹமட் சுலைமானின் ஜனாசா இன்று  -25- மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 comment:

  1. الله يغفر له ويتغمده بواسع رحمته

    ReplyDelete

Powered by Blogger.