Header Ads



காஷ்மீரில் கொன்று குவிக்கப்படும் முஸ்லிம்கள் - TNTJ ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

சமுதாயத்தை அணி திரட்டு, தலைநகருக்கு படை திரட்டு....!!

காஷ்மீரில் கொன்று குவித்து கொடூர தாக்குதலை நடத்தி வரும் ராணவத்தின் நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

கண்டன உரை : அல்தாஃபி
களம் : சேப்பாக்கம்,
காலம் : 20.07.16, மாலை 4 மணி (இன்ஷா அல்லாஹ்)

போராட்ட களத்திற்கு அழைக்கிறது TNTJ

சமுதாயத்தை அணி திரட்டு, தலைநகருக்கு படை திரட்டு !!

No comments

Powered by Blogger.