July 14, 2016

நரேந்திர மோடிக்கு, கோடி கோடி நன்மைகள்..!!


-ஆக்கம்: அஷ்ஷேக் யூனுஸ் தப்ரீஸ்-

இந்திய பிரதமர் மோடியின் அவரசத்தால் இந்தியாவில் அசுர வேகத்தில் இஸ்லாம் பரவ போகிறது இன்ஷா அல்லாஹ் ! அதனால் மோடிக்கு கோடி நன்மைகள்.?

ஸாகிர் நாயக்கின் பிரசாரத்தை மோடி தடைசெய்தாலும், தடை செய்யா விட்டாலும் ஸாகிர் நாயக்கை தெரியாத கோடி கணக்கான முஸ்லிம் அல்லாதவர்கள் யார் இந்த ஸாகிர் நாயக் என்று தேட வைத்த மோடிக்கு கோடி நன்மைகள்.?

இஸ்லாத்தையும்,இஸ்லாமியர்களையும் அழிக்க துடித்து இறுதியில் தோற்றுப்போன வரிசையில் சிக்கிய மோடிக்கு கோடி நன்மைகள்.?

தற்போது வலை தளங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஸாகிா்நாயக்கின் உரையாடல்களை கேட்க வசதி செய்து கொடுத்த மோடிக்கு கோடி நன்மைகள்.?

தற்போது உலகமெங்கும் ஸாகிர் நாயக்கைப் பற்றி பேச வைத்த மோடிக்கு கோடி நன்மைகள்.?

இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று இரவல் வாங்கிய அறிவால் தனது பதவியையும் பட்டத்தையும் பறிகொடுத்தவரகளின் வரிசையில் தானாக சிக்கிய மோடிக்கு கோடி நன்மைகள்.

நீதி நேர்மைக்கு அப்பால் அநீதிக்கு துணை போகும் மோடியின் ஊழல் வண்டவாலங்கள் இனி தண்டவாளத்திற்கு அநியாயமாக வர வைத்த மோடிக்கு கோடி நன்மைகள்.

பதவியை பறிகொடுக்க மனித நேயமற்ற மத வெறியர்களோடு சேர்ந்து தனக்கு தானே குழி தோண்டி கொண்ட மோடிக்கு கோடி நன்மைகள்.?

மதசார்பற்ற நாட்டில் மதவெறியர்களோடு சேர்ந்து மத தடையை கொண்டு வந்து அழிந்து போக துடிக்கும் மோடிக்கு கோடி நன்மைகள்.?

இந்தியாவில் இறையுதவியால் இனி மேல் இஸ்லாம் கொடி கட்டிப் பறக்க அஸ்திவாரம் போட்டு தந்த மோடிக்கு கோடி நன்மைகள்.?

"சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் அல்லாஹ்"

உனது குள்ள நரிகூட்ட சூழ்ச்சிகள் தவிடு போடியாக மாற பச்சைக் கொடி காட்டிய மோடிக்கு கோடி நன்மைகள்.?

உன்னை வைத்து உலகில் இஸ்லாத்தை வேகமாக வளர்க்க அல்லாஹ் நாடியுள்ளான் அல்ஹம்துலில்லாஹ் 

அதனால் மோடிக்கு கோடி நன்மைகள்.?

இஸ்லாமிய சரித்திரத்தில் எதிரிகளின் முடிவு கேவலமாக மடிந்த கதை தெரியாமல் மாட்டிக் கொண்ட மோடிக்கு கோடி நன்மைகள்.?

ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும் நீ எதை இழக்க வைத்தாலும் அந்த இழப்பு சிறு கவலையை எங்களுக்கு தந்தாலும் அது உனக்கு மரண அடி என்பதை இன்ஷா அல்லாஹ் நாம் அதை நீருபித்துக் காட்டுவோம்.

மாட்டிக் கொண்ட மோடிக்கு கோடி நன்மைகள்.?

ஸாகிர் நாயக்கின் தஃவா பணி தொடர அல்லாஹ் அருள் பாளிப்பானாக !

யா அல்லாஹ் யாரெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்கிறார்களோ அவர்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக !

அல்லது யா அல்லாஹ் யாரெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்கிறார்களோ அவர்களை நீ எப்படி தண்டிக்க நாடுகிறாயோ அவர்களை தண்டிப்பாயாக !

விட்டு விடாதே !

இதை எழுத வைத்த மோடிக்கு கோடி நன்மைகள்.?

2 கருத்துரைகள்:

அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.
சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

8:30

Investigation against Dr.Zakir Naik is obviously A BLESSING IN DISGUISE Mashallah .

Indirect Dahwa people from every n corner in India have been exposed to Islam through Dr.Zakir.

Keep it up evilminded Modi baya .

Post a Comment