Header Ads



யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில், பெருநாள் தொழுகை (படங்கள்)


புனித  ஈதுல் பித்ர்   நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா iதானத்தில்  இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது. இதன் போது   பொம்மைவெளி அபூபக்கர்   பிரதான இமாம் எம்.பரூஸ்  தொழுகையை மேற்கொண்டார்.

இதன்போது பெருந்திரளான மக்கள் அதில்  பங்கேற்றனர். 

பாறுக் ஷிஹான்


No comments

Powered by Blogger.