Header Ads



இது சிங்கள பௌத்த நாடு, சிங்களவர்களுக்கே மட்டுமே சொந்தமான நாடு

இது சிங்கள பௌத்த நாடு, இங்கு ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படமுடியாது என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய மதத்திற்காக, இனத்திற்காக நாட்டில் இன்று சர்ச்சைகள் தோன்றியுள்ளதாகவும்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆட்சியாளர்களிடம் கேட்டால் அவ்வாறு ஒன்றும் இல்லை என்றும், இதுபொய் பிரச்சாரம் என்றும் தெரிவிப்பதாக தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டிற்குள் முகமூடி அணிந்தால் வீதிக்கே வரவேண்டும். எனவே என்றாவது ஒருநாள் குறித்த பிரச்சினைகள் வெளியே வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நேற்று சம்போதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும், சிங்களவர்களுக்கு இலங்கை மட்டுமே சொந்தநாடு என்றும், இந்த நாட்டில் உள்ள பிக்குகள் எந்தவொரு விடயத்திற்கும்பின்நிற்க மாட்டார்கள் என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.s

9 comments:

  1. Ayyoda....Yaaruda ivan...puthusa kelambittaann???
    BBS aniyo...?

    ReplyDelete
  2. நிச்சயமாக!

    ReplyDelete
  3. ஆகா நல்லாத்தான போயிட்டு இருந்தார் மாமா திடிர் முடிவு மாத்திரை மாத்தி குடிச்சிட்டாரோ சில வேளை சால்வை ஆட்சிக்கு வரும் போல் கனவு கண்டாரோ

    ReplyDelete
  4. He's a clean liar,he's babbling . He must take his proof
    from the constitution before opening his mouth. All
    communities living in the country has a right to say
    "this is my country." Srilanka is not a Buddhist temple !
    It is a " democratic republic" that we all have created.

    ReplyDelete
  5. இவனுகள் மதகுரு மார்களா இல்ல ரௌடிகளா ????????

    ReplyDelete
  6. Unmaithane buddust country 75 present.25present.hindus.muslim.cristian.pakistanil hindus.cristian.15present.erukkirarkal.athu muslim country.thane

    ReplyDelete
  7. Sritharan Sri

    Asupaththiriyila ungala valai veesi thedikittirukkaanga !

    ReplyDelete
  8. Unmaiya sonna Sela perukkukku porukkathee srilanka is buddust cunrry

    ReplyDelete
  9. தேரர் இவ்வாறு கூறினாரா?
    இந்த செய்தி 100% நம்பகத்தன்மை கொண்டதா?
    திரித்துக்கூறப்பட்டிருக்கலாமோ?

    ReplyDelete

Powered by Blogger.