Header Ads



ஜாகிர் நாயக் விவகாரத்தில், புதிய திருப்பம் - பங்களாதேஷ் பத்திரிகை

கடந்த வெள்ளிக்கிழமை ஜாகிர் நாயக் அவர்கள் தன் மீது எழுந்துள்ள விமர்சனம் குறித்து விளக்கம் அளித்து பேசியதை தொடர்ந்து டெய்லி ஸ்டார் பத்திரிக்கை ”ஜாகிர் நாயக் அப்பாவிகளை கொலை செய்யுமாறு தீவிரவாதிகளை தூண்டியதாக” நாங்கள் செய்தி வெளியிடவில்லை ஒரு போதும் நாங்கள் அவ்வாறு கூறவில்லை. மேலும் டாகா சம்பவத்தில் ஈடப்பட்ட தீவிரவாதி ஜாகிர் நாயக்கின் பேச்சால் தான் தூண்டப்பட்டான் எனவும் நாங்கள் செய்தி வெளியிடவில்லை என இன்று 10-07-2016  மறுப்பு செய்தி  வெளியிடுட்டுள்ளது.

மேலும் மலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தவறான செய்தியை நாங்கள் வெளியிட்டுவிட்டோம் என்பதையும் டெய்லி ஸ்டார் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மலேசியாிவல் ஜாகிர் நாயக் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் அமைச்சர்கள் சந்தித்துள்ளார் என்பதையும் உறுதி செய்து செய்தி அவதூறு பரப்பிய இந்திய மீடியாக்களுக்கு சம்பட்டை அடியாக மறுப்பு செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.

In a Youtube speech on Friday, India-based Islamic preacher Dr Zakir Naik accused The Daily Star of sensationalising a report by saying that he was “responsible for inspiring one of the terrorists of the attack in Dhaka”.

The Daily Star categorically denies this allegation and wants to say it did not report that any terrorist was inspired by Zakir Naik to kill innocent people.

இந்த டெய்லி ஸ்டார் பத்திரிக்கை தான் டாகா சம்பவத்திற்கு ஜாகிர் நாயக் தான் காரணம் என செய்தி வெளியிட்டதாக கூறி இந்தியா மீடியாக்கள்  ஒரு வாரகாலமாக இதையே தலைப்பு செய்தியாக முழங்கி ஒளிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் எந்த பத்திரிக்கையை ஆதாரம் காட்டினார்களோ அதே பத்திரி்க்கை நாங்கள் அவ்வாறு கூறவில்லை என மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது, தற்போது

இந்திய மீடியாக்கள் என்ன சொல்ல போகின்றது ?

வாய்கிழிய பேசிய அர்னாப் தனது முகத்தை எங்கு வைக்க போகின்றார் ?

அவர் மீது விசாரனை அமைத்த இந்திய பாஜக அரசு எந்த மூஞ்சியை வைத்தக் கொண்டு மக்களை சந்திக்க போகின்றது ?

இதை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்.

2 comments:

  1. Dr ஜாகிர் நாயக் விடயத்தில் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் வாய் திறந்ததாகக் காணவில்லையே???????

    ReplyDelete

Powered by Blogger.