Header Ads



காஷ்மீர் குறித்து, இலங்கை முஸ்லிம்கள் மௌனம் - ஜம்மியத்துல் உலமா அமைதி


-JM-

நரேந்திர மோடியின் மதவாத அரசினாலும், இந்தியாவின் ஏவல் நாய்களான இராணுவத்தினராலும் காஷ்மீர் முஸ்லிம்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அவர்களுக்கு எதிராக தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன.

இத்தனை அநியாயங்களும் நடைபெறுவது அவர்கள் கலீமாச் சொன்ன ஒரே காரணத்திற்காகத்தான்.

எமது அயல் நாடான இந்தியாவில் - காஷ்மீரில் நடைபெறும் இந்த இன அழிப்புக்கு எதிராக அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, லண்டன், நியூசிலாந்து என பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

எனினும் தற்போது வரை இலங்கையில் காஷ்மிர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எந்த ஆர்ப்பாட்டமும் நடந்ததாக தகவல் வெளியாகவில்லை.

முன்னர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி. போன்றவர்களும் சமூக ஆர்வலர்களும் இவ்வாறான பலஸ்தீன, ஈராக், சார்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

எனினும் அயல்நாட்டில் அல்லற்படும் காஷ்மீர் முஸ்லீம்களுக்காக இதுவரை இலங்கை முஸ்லிம்கள் மௌனம் கடைபிடித்து வருகின்றமை பெரும் ஆச்சரியமாகவே நோக்கப்படுகிறது.




8 comments:

  1. இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளும் இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பைக் காட்டாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?????

    ReplyDelete
  2. Whatabout pakistan?no any sound from pakistan.acju will condemn this oppressing

    ReplyDelete
  3. INGA ADIKUM POTHU SUMMA IRUKUM ACJU KADAL KADNTHU POAI INDIAN ARMYMUYA ATTACK PANNIRUWANGA SUMMA IRNGA JOAK SOLLAMA

    ReplyDelete
  4. Some of our Muslim MP's were very active when they were provincial councillors. Now that they have entered parliament, it seems they are least interested now.......

    ReplyDelete
  5. shold be fasting for KASMEER people , that msg will come Wait boss now in Canada

    ReplyDelete
  6. குர்திஸ் முஸ்லிம்கள் குறித்து யாருமே வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? குர்திஸ் இல் கொல்லப்படுபவர்கள் நமது சகோதரர்கள் இல்லையா?

    ReplyDelete
  7. எல்லோரும் எதிர்ப்பை காட்டி முடித்தவுடன் acju அறிக்கை விடுவார்கள்.இதுவல்ல இப்போதைய பிரச்சினை இலங்கையில் ஷியாக்களின் ஊடுருவல் மிகக்கடுமையாக உள்ளது இதை தெளிவாக கண்டும் மூச்சு விடாமல் உலமா சபை இருக்கிறது இன்னும் பத்து வருடத்தில் பாகிஸ்தான் போன்று ஈரான் போன்று ஷியா பள்ளிக்கு சுன்னியும் சுன்னி பள்ளிக்கு ஷியாக்களும் குண்டு வைக்கும் போதுதான் எல்லோருக்கும் புரியும் நிலைமை.கிழக்கு மாகாணத்தில் அதிகமாக ஊடுருவி இருக்கும் ஷியாக்கள் பள்ளிகளையும் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்கள் இது வக்ப் சபையின் அனுமதி பெற்று கட்டப்படுகிறதா வக்ப் சபை இன்னும் காண வில்லையா இதில் முஸ்லிம் விவகார அமைச்சை கவனம் செலுத்த வேண்டும்.உலமா சபை இனங்கண்டு சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு தகவல் கொடுக்க வேண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால், எதிர் கால இலங்கை கடுமையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.வெறுமனே பிறையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது உலமா சபை விழித்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. எல்லோரும் எதிர்ப்பை காட்டி முடித்தவுடன் acju அறிக்கை விடுவார்கள்.இதுவல்ல இப்போதைய பிரச்சினை இலங்கையில் ஷியாக்களின் ஊடுருவல் மிகக்கடுமையாக உள்ளது இதை தெளிவாக கண்டும் மூச்சு விடாமல் உலமா சபை இருக்கிறது இன்னும் பத்து வருடத்தில் பாகிஸ்தான் போன்று ஈரான் போன்று ஷியா பள்ளிக்கு சுன்னியும் சுன்னி பள்ளிக்கு ஷியாக்களும் குண்டு வைக்கும் போதுதான் எல்லோருக்கும் புரியும் நிலைமை.கிழக்கு மாகாணத்தில் அதிகமாக ஊடுருவி இருக்கும் ஷியாக்கள் பள்ளிகளையும் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்கள் இது வக்ப் சபையின் அனுமதி பெற்று கட்டப்படுகிறதா வக்ப் சபை இன்னும் காண வில்லையா இதில் முஸ்லிம் விவகார அமைச்சை கவனம் செலுத்த வேண்டும்.உலமா சபை இனங்கண்டு சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு தகவல் கொடுக்க வேண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால், எதிர் கால இலங்கை கடுமையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.வெறுமனே பிறையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது உலமா சபை விழித்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.