Header Ads



"நேரத்தை வீணாக்காதீர்கள்..."

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கையில் நேரத்தை விரயமாக்காது அல்குர்ஆனை ஓதும் பெண்மணி. 

ஓய்வு நேரங்களிலே அல்குர்ஆனை ஓதாது வீணாக நேரத்தைக் கழிக்கும் நாம் அல்லாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் ?


3 comments:

  1. பயணிக்கும்போது வாசிப்பதனால் கண்கள் விரைவில் பாதிப்படையும், அதை விட திக்ர் செய்யலாம். வாசித்தல் எனும்போது mobile operation உம் அடங்கும்.

    ReplyDelete
  2. விடயம் என்னமோ நல்ல விடயம்.
    ஆனால் அந்த பெண்ணின் அனுமதியின்றி போடோ எடுத்தவர் அல்லாஹ்வுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாரோ?
    JaffnaMuslim இந்த பின்னூட்டத்தை பதவீர்களா?

    ReplyDelete
  3. அப்படியென்றால் பயணிக்கும் போது கண்களை மூடிக் கொண்டு தான் செல்ல வேண்டும். தினமும் பலர் செயிதித் தாள்கள், சஞ்சிகைகள், புத்தகங்கள் என்று எத்தனையோ வாசித்துக் கொண்டு தான் செல்கிறார்கள். (உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்கள் எனலாம் ) இது வரையில் எந்த அறிஞரோ, விஞ்ஞானியோ, டாக்டரோ, "ஒருவர் பயணிக்கும் போது வாசிப்பதால் கண்கள் விரைவில் பாதிப் படையும்" என்று சொல்ல யாரும் கேட்டிருந்தால் Mohamed Irshad அவர்களின் இடுகைக்கு ஒரு like போடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.