Header Ads



காஷ்மீரில் அப்பாவி மக்கள், கொல்லப்படுவதற்கு எதிராக டெல்லியில் போராட்டம்

காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து இன்று டெல்லியில் மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், வர்த்தக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுப்போன்ற போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற வேண்டும்.


No comments

Powered by Blogger.