July 08, 2016

அசாத் சாலி, பிக்குகளை நிந்திக்கிறார் - இந்து சம்மேளனம்

அசாத் சாலிக்கு எதிராக இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

அசாத் சாலி பௌத்த பிக்குகளை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடிதம் ஒன்றின் மூலம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கொன்று தாமும் தற்கொலை செய்து கொள்வதாக அசாத் சாலி அண்மையில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் இந்து சம்மேளனம் கோரியுள்ளது.

அசாத் சாலிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்தனின் கையொப்பத்தில் இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

7 கருத்துரைகள்:

Ashat shaly just a politician.He is not a our leader but GnanaSara warned all Muslims.no body talk about that.so these is a opportunity to coming together all Muslims and all muslim jamaths against them.Allah grant us and Allah help us.AAmeen...

BBS is not a real Buddhist. Therefore Mr.Janasara is not a real Buddha pikku like as Mr.Arun kanthan.
Those are making irrespect to the real Buddhism and Hinduism

BBS is not a real Buddhist. Therefore Mr.Janasara is not a real Buddha pikku like as Mr.Arun kanthan.
Those are making irrespect to the real Buddhism and Hinduism
At the same time, Mr.Aasath Sali does not know the real politics in this multi ethnics country.
We hate His meaninglessness speech

ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதைதான் இவர்களது செய்தி

இந்த அருண்காந்த்தான் ஞானசார வீட்ல துணிதுவைக்கிற வேலை முதல் அனைத்து எடு பிடி வேலைகளையும் செய்பவன். இவன் செய்திக்கெல்லாம் முன்னுரிமை கொடுப்பதே கூடாது

This Arun Kanth and his rubber stamp group are the bootlickers of BBS. No need to take it seriously.

முஸ்லிம்களுக்கு சோதனை முஸ்லிம்களால் தான் வியாபாரம் முதல் கல்வி வரை எமது கை விட்டு எல்லாம் போய் கொண்டிருக்கு அதனை பற்றி யாரும் கவலை படுவதாக இல்லை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒரு பொலிஸ் படை காவல் தேவையாகிவிட்ட மோசமான கால கட்டத்தில் வாழ்கிறோம் ! நம் மத்தியில் ஒற்றுமை இல்லை நமது சகோதரர்களை பற்றி நாமே மற்றவர்களிடம் ரீபத் பேசுகிறோம் பள்ளிகளில் கூச்சலும் குழப்பமும் வெட்டும் குத்தும் பெருநாள் வந்தால் அதிலும் குழப்பம் சண்டை, யாரும் யாருக்கும் கட்டுப்படாமல் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தன்னிச்சைக்கு வாழும் இந்த சமூகத்தினை எப்படி காப்பாற்றுவது !? தமிழன் அடிபடும் போது இந்து சம்மேளனம் எங்கு போனது அப்போ குரல் கொடுக்காத இந்த நாய்கள் எல்லாம் இப்போ தெரு நாய்களுடன் குறைக்க ஆரம்பித்தது யாரால் நம்மால் தான் ...இனி வரும் காலம் மிகவும் மோசமான காலங்கள் அதனை எப்படி சமாளிப்பது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம் ஒற்றுமை படுவோம் தயவு செய்து ஒன்றுபட்டு எமது எல்லா உரிமைகளையும் பாதுகாப்போம் ! அவசர பட்டு வார்த்தைகளை விடாமல் நிதானமாக காய் நகர்த்த வேண்டிய கால கட்டம் இது எமது ஒவ்வொரு வார்த்தைகளும் சமூகத்திற்கு பாதகமான விளைவை தந்து விடும் உணர்ச்சிவசப்படாமல் புத்திசாலி தனமாக சிந்திப்போம் !

Post a Comment