April 30, 2016

பிரிவதற்கு விருப்பமில்லை - இரட்டைச் சகோதரிகள் அறிவிப்பு


தாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோ­த­ரிகள், தாமாக கைக­ளையும் கால்­க­ளையும் பயன்­ப­டுத்தி நட­மா­டவும் ஆடை அணி­யவும் மாடிப் படி­களில் வேக­மாக ஏறி இறங்­கவும் முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தவும் கற்றுக் கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்தி வரு­கின்­றனர்.

பாங்­கொக்கின் வடக்கே சுமார் 250 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள நகொன் ஸவான் என்ற பிராந்­தி­யத்தில் வாழும் பின் மற்றும் பான் ஆகிய இந்த சிறு­மிகள் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அந்த சிறு­மி­களை பிரிக்க முடியும் என மருத்­து­வர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்ள நிலையில், அவர்­களோ தொடர்ந்து பிரி­யாது ஒன்­றி­ணைந்து இருக்கவே விருப்பம் தெரிவித்துள் ளமை குறிப்பி டத்தக்கது.

1 கருத்துரைகள்:

சுபஹானல்லாஹ்.இதை விட எவ்வலவு அழகாக நம்மை அல்லாஹ் பைத்திருக்கிறான் ஆனால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த நமக்கு மனசு இல்லை.பணம் இருந்தால் ZAKAATH பணம் இருந்தால் ஹஜ் பணம் இருந்தால் தான தர்மன்,ஆனால் பள்ளிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு குளிரூட்டிகள் மின் விசிறிகள்,கார்பெர்ட் போட்டு இலவசமாக வந்து ஐந்து நிமிடம் தோழ வா என்று அழைக்கப்படுகிறது.ஆனால் பள்ளியின் வேறொரு மூளைப்பக்கம் ஏதாவது ஒரு கட்டையில் அல்லது மரத்தில் சாய்ந்துகொண்டுFACE BOOK மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு நிற்கும் நம்மவர்கள் சிந்திக்க மாட்டார்களா?இவ்வாறு நாம் படைக்கப்பட்டு இருந்தான் நம் கெதி என்னவென்று.
மற்றவை
Feedback
Contact Us
தினம் ஒரு குர்ஆன் வசனம் உங்கள் Mobile phone ல் பெற Like Us

Track your progress
Register with us and track your progress!يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 24:21‏ 
:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ95:4. திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

Post a Comment