Header Ads



முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏமாற்றம், அவர்களின் கீழ் இருந்த நிறுவனங்கள் அதிரடியாக குறைப்பு..!


அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் தொடர்பிலான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் Jaffna Muslim அறிந்தவரையில் முஸ்லிம் அமைச்சர்க்களுக்கு கீழ் வரும் பல நிறுவனங்கள் வேறு அமைச்சுக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் ஆகிய நிறுவனங்கள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. கடந்தமுறை இவை ரவூப் ஹக்கீமிடம் இருந்தன.

இவ்வாறே அமைச்சர் றிசாத்திடம் கடந்தமுறை 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவரது அமைச்சின் கீழ் இருந்துள்ளன. எனினும் அவை இம்முறை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கபீர் காசிமின் அமைச்சின் கீழ் கடந்தமுறை 30 நிறுவனங்கள் இருந்தன. எனினும் தற்போது அது 19 நிறுவனங்காளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

2.................

இதுவரை காலமும் நிதியமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகள் தற்போது வேறொரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

இதன்போது ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரின் அமைச்சுகளில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் கீழ் இருந்து அரச வங்கிகளில் மத்திய வங்கி தவிர்ந்த அனைத்து வங்கிகளும் தற்போது கபீர் ஹாசிமின் பொதுத்துறை தொழில்முயற்சி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த நகர அபிவிருத்தி அதிகார சபை ஹக்கீமிடமிருந்து பிடுங்கப்பட்டு, மேற்குப் பிராந்திய மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதே போன்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைச்சின் கீழ் இருந்த சில முக்கிய நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

11 comments:

  1. True shape of Ranil is coming out. Ranil can never be trusted by our community. Those who know about his background will understand this well. I am sure, this is one of the reasons why Ashraf stopped supporting UNP after the death of Premadasa.

    ReplyDelete
    Replies
    1. Its true and true ranil is thrilled & crued mind person his action like former president JR Jayawardana.

      Delete
  2. மகிந்தவிடம் செல்லமாக கோபிப்பதாக பாசாங்கு செய்து சாதித்தவர்களுக்கு ரணிலிடம் பாச்சா காட்ட முடியவில்லை, இதுதான் விதியின் விளையாட்டு.

    ReplyDelete
  3. இதற்கான எதிர்ப்பையோ, ஆட்சபனையையோ, அதிருப்தியையோ வெளியிடாமல் இருக்கும் இந்த அமைச்சர்களுக்காக பொதுவாக முஸ்லிம் அமைச்சர்கள் என்ற தலையங்கம் ஒரு இனவாத போக்கை கோடிட்டு காட்டுவது போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. அமைச்சர் பெளஸி போன்று இருப்பதைத் தரமுயர்த்திக் காட்டட்டும்...
    இல்லாது போனதெல்லாம் தானாய்த் தேடிவரும்..

    ReplyDelete
  5. In any case what have the Muslim ministers achieved other than looking after their own kith and kin?

    ReplyDelete
  6. It is better that no responsibilities ministries.

    ReplyDelete
  7. 1. You say more than 30 institutions were under the Minister Rizad, that was fine, what did he do to the voters and the community using those 30 institutions. can he outline the benefit that Muslim community received from each institutions from the view of our community. surely minister and his family plus right hand people would earn ! but not the Muslim community ! so do not judge the government and create an image that the government sidelines our community by the number of institutions given to these so called leaders. If they can represent parliament and cabinet to bring Muslim issues that is sufficient.

    2. If they were not satisfied only they would speak for Muslim issues louder, otherwise they would keep mum in parliament and in cabinet. So we don't need to worry about filling their bank account through increased number of institutions.

    3. During Asroff's period we had only one SLMC One Minister of Ports and Rehabilitation & Reconstruction and a Deputy minister Hisbullah, now how many ministries and how many deputies our Muslim community needs these are not to serve the community but to serve themself

    ReplyDelete
  8. Dear Sri lankan, As a cabinet minister you are supposed to serve for the whole nation and not just muslim community only. The only minister with 15 years cabinet position is RH. He never did anything to anybody. Can you mention anything he has done for the nation or to the muslim community in particular.

    ReplyDelete

Powered by Blogger.