Header Ads



119 வயதிலும் நோன்பை விடாத மூதாட்டி..!


மலேசியாவின் 'கம்போங் ஜானின்- 'குவாலா நெராங்' என்ற பகுதியில் வசிக்கும் 'புவான் அஹ்மது' என்ற இந்த வயோதிக பெண்மணி, தனது 119 வயதிலும்,

ரமலான் மாதத்தின் 30 நோன்புகளையும் முழுமையாக நோற்று வருகிறார்.

இவர், தனது எம்புன் (90)என்ற சகோதரியுடன் வசித்து வருகிறார்.

இவர்கள் இத்தனை தள்ளாத வயதிலும் நோன்பையும் மற்ற இபாதத்களையும் விட்டது கிடையாதாம்,

மேலும் அவர்களுக்கு நோன்பு காலங்களில் நோன்பின் தாக்கமோ அசதியோ வருவதில்லையாம்' மாறாக இன்னும் உற்சாகமாகவே இருப்பதாக உண்ர்வார்களாம்,

அதிகாலை 4மணிக்கே எழுந்து சஹர் நேரத்திற்கு தேவையானதை செய்து முடித்து சஹர் செய்து விடுவார்களாம்.

நோன்பு திறக்க வெதுவெதுப்பான சுடு தண்ணீரே அருந்துவார்களாம் ,

தொழுகை, நோன்பு போன்ற இபாதததுக்களால் தான், தாங்கள் நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியமான நிலையில் இருப்பாதாகவும் கூறி இறைவனை புகழ்கிறார்கள், இந்த மூத்த குடிமக்கள்.

3 comments:

  1. இன வாதிகலிடமிருந்தும், கள்வர் கூட்டத்திடம் இருந்தும் இந்த நாட்டை பாதுகாப்பதற்காக தனது ஓய்வெடுக்கும் காலத்தையும் வயதையும் பொருப்படுத்தாது ஒரு வீரப் பெண்மணியாக களம் இருங்கி இருக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கு இந்த நாட்டு மக்களும் அதிலும் விசேசமாக முஸ்லிம்களும், இளைஞர் களும் ஆதரவும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. Arasiyal thalaikkerivittathu. Penkalai ungal thalaivarhala niyamikka vendam endru prophet kuriyirundum. Bro kuruvi thirumba thirumba pen thalaimathuvathaiye atharikkirar

    ReplyDelete

Powered by Blogger.