Header Ads



தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 16 ஆயிரம் லீற்றர் எதனோல் மீட்கப்பட்டது

ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை,  கொள்கலனிலிருந்து 16 ஆயிரம் லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது.

7.5 மில்லியன் ரூபா பெறுமதியான எதனோலே மீட்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த எதனோல், தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.