Header Ads



கே.பி என்ற பத்மநாதனை நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பதால், புலனாய்வு துறையின் ரகசியங்கள் வெளியாகும்

கே.பி என்ற குமரன் பத்மநாதனை திறந்த நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பதால் புலனாய்வு துறையினரின் ரகசியங்கள் வெளியாகும் ஆபத்து இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

கே.பி.யை நீதிமன்றத்திற்கு விசாரணை செய்யும் போது பல ரகசியங்கள் பிரசித்தப்படுத்தப்படும்.

இது இலங்கை புலனாய்வு துறையினரின் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தநிலையில், ஜாதிக்க ஹெல உறுமயவும். ஜே.வி.பியும் கே.பியை நீதிமன்றத்தில் முன்னிலையாக்க கோருவது புலம்பெயர்ந்தவர்களுக்கு வாய்ப்பை அளிக்கும் செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார். sfm

5 comments:

  1. PODA KODARIKK KAMPU

    ReplyDelete
  2. ஐயோ.. இத நம்ம யோசிக்கவே இல்லயே... முசம்மில் அவர்களே, உங்களிடம் இருந்து இப்படியான அறிவுபூர்வமான யோசனைகளை எதிர் பார்க்கிறோம். இது உங்களது தலைவர் சிந்தனையில் உத்திததா?? அல்லது உங்கள் சிந்தனையில் உத்திததா?? 2/2 = 0.

    புலிகளின் சொத்து எப்படி ராஜபக்ச அன் கோ கையாண்டார்கள் என்பது கட்டாயம் இந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. When this new government is going to search this KODARIKKAMPU's bank account and his activities. he should be brought before justice first

    ReplyDelete
  4. திரு. முஸம்மில்,

    நீங்கள் கூறுவது மிகச் சரியானது என்று ஏற்றுக்கொள்ளலாம்.

    ஆனால் ஒரே நிபந்தனை!

    நீங்கள் கூறியிருப்பதில் "புலனாய்வுத்துறையின் ரகசியங்கள்" என்று இருப்பதை "எனது கட்சித் தலைவரின் ரகசியங்களும்" என்று மாற்றிவிட நீங்கள் சம்மதிக்க வேண்டும்.

    எப்படி வசதி?

    ReplyDelete

Powered by Blogger.