Header Ads



வாஸ் குணவர்த்தனாவின் மனைவியின் வாதங்கள் (வீடியோ இணைப்பு)

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான ஷாமலி குணவர்தன இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது, கடந்த அரசாங்கத்தில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க. https://www.youtube.com/watch?v=65mKqw_dAek

No comments

Powered by Blogger.