Header Ads



அவுஸ்திரேலியாவில் iPhone 6 ஐ முதலில் வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி (வீடியோ)

அவுஸ்திரேலியாவில் அப்பிளின் புதிய தயாரிப்பான iPhone 6 ஐ பல மணி நேரம் காத்திருந்து முதலில் வாங்கிய நபரிடம் தொலைக்காட்சி தொகுப்பாளர் பேட்டியெடுக்க முற்பட்ட அதனை காட்ட முற்பட்ட போது அது தவறி கீழே விழுந்துள்ளது.

இதனால் தொலைபேசிக்கு எதுவித சேதம் ஏற்படாத போதிலும் விசித்திரமான அனுபவமாக அமைந்தது.

No comments

Powered by Blogger.