Header Ads



கொத்து ரொட்டிகளுக்காக, பாவனைக்கு உதவாத கோழி இறைச்சிகள்

நகரங்களை அண்மித்த பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் கொத்து ரொட்டிகளுக்காக பாவனைக்கு உதவாத கோழி இறைச்சிகள் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இரவு நேரங்களில் திறந்திருக்கும் உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Muslimgale kavanamaaha irungal kothu rotti podufavarhal kooduzalaha Naamthaan. Viyafaarathai allaahvukku payandhu nadaathugal.muslimgalaahiya naam matravarhalukku munnodiyaaha iruppom. Islam ulahil paraviyazatku kaaranam nambikkai nermai naanayam.azillaama avarhal meeting podavum illai. Vivaazam nadthavum illai. Allahvai payandhu rasool sol kettu ndandhaanga.yaaridamum vasoolikkavum illai. Allahvudaya rasoole thuni viyaafaaram seyzaanga aadu meythaanga.avasaramaaha panakkaranaaha aasaippadavendam.naam vandhazu nirvaanamaaha povazu 6 mulam thuniyoda.konja neram sindhiyungal.moolaikku erum. Allaah nam munseyza paavangalai mannippaanaha.aameen.

    ReplyDelete

Powered by Blogger.