Header Ads



இலங்கையில் செவ்வாய்கிழமைதான் நோன்புப் பெருநாள் - ஜம்மியத்துல் உலமா அறிவிப்பு

(கொழும்பிலிருந்து இர்ஷாத்)

இலங்கையில் புனித நோன்புப் பெருநாளுக்கான பிறை தென்படாததை அடுத்து, நாளை திங்கட்கிழமை புனித நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து, செவ்வாய்கிழமையே புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு ஜம்மியத்துல் உலமா சற்று முன்னர் அறிவித்துள்ளது.

2 comments:

  1. please dont make propaganda

    ReplyDelete
  2. Rendu naatkalukku munbe sevvaaykilamai perunaalaikku mazufaana kadaihal ellam moodiyirukkum enru news vandhazaaha friend sonnaru sonnavar miha nambikkayyaanavar. Endha news enru avarum marandhuvittaar.appo irandu naatkalukku munbe sevvaykilamai savvaal maaza pirai thenpattuvittaza.kavanam hasarath maare.allaahvukku payappadunga. Arasaangathukkalla. Allah nam mun seyza paavangalai mannippaanaaha.

    ReplyDelete

Powered by Blogger.