Header Ads



சிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)



(மொஹமட் பர்ஹான்)

சிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்கான பணிகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளில் ஒன்றாக 27.04.2013 சனிக்கிழமை முதல் இஸ்லாமிய அடிப்படை கொள்கை வகுப்பு ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆரம்பித்தது.

இதில் ஏராளமான ஆண், பெண் சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தார்கள்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை தொடர்பான வகுப்பு சகோதரர் அப்துர் ராசிக் அவர்களினாலும், இறைவனின் படைப்பாக்கம் என்ற தலைப்பில் சகோதரர் தவ்சீப் அவர்களும் சிங்கள மொழியில் உரையாற்றினார்கள்.




7 comments:

  1. A need of the time; can distribute brochures too. Masha Allah!

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ். உங்கள் பணி தொடரட்டும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையை சரியாகப் புரிந்து செயல்பட வேண்டுகிறேன். (உங்கள் அண்ணனின் மண்டைக்குப் படாத) ''அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் ஒரு மனிதனுக்கு தீங்கிழைக்கலாம்'' என்ற உலகமறிந்த உண்மைக்கு எதிர் கருத்தில் பிடிவாதமாக நின்று உங்கள் கருத்தை ஏற்காத (உங்கள் இயக்கம் சாரா) அனைவரும் முஷ்ரிக்கள் என்ற கருத்தை ''சிங்கள மொழியில் இஸ்லாமிய பிரச்சாரம்'' மூலம் (நவீன முஸ்லிம்களிடம்) முன்வைத்து சமூகத்தில் இன்னொரு பிரச்சினைக்கு வித்திடவேண்டாம் என ஆரம்பமாகவே கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. Dear Brothers and Sisters in Islam,

    There are 3 basic knowledge that every Muslim should know the answer in depth

    1. Knowledge about Allah ( from what Allah said and his messenger told us)
    2. Knowledge about our Prophet ( from what Allah said and messneger himself told us)
    3. Knowledge of Religion (from what Allah said, messenger told us and how sahaaba (ral) understood it by sitting, learning and correct it directly from messenger)

    If any body preach Islam from their own understanding of the Quran and Hadees but without following the methodolgy (manhaj of salaf us saleheens), they will be misguided: Refere to Soora Nisa verse 115
    وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا ﴿١١٥﴾. Allah also adds that.. if we do not follow a path other than the path of muhmeens (sahaaba) of the time of Rasoolullah,

    Please stay away from those who preach Islam other then the way of sahaaba and those who find mistake of sahaaba and also say.. no need to follow sahaaba and may more..

    Dear Brothers and Sisters, Get to know from whom you receive the knowledge.. if it is a correct person Alhamdulillah.. if not you are not only wasting time.. but also you are selecting a path other than the path of sahaaba (ral).

    May Allah Guide in finding the Correct Source for knowledge.

    ReplyDelete
  4. Masha allah nalla muyatsi

    ReplyDelete
  5. in the pictures, out of men, only one person seems to be Muslim, others all looks Sinhalese

    ReplyDelete
  6. riyad ksa sonnatha konjam parthukongapa....

    ReplyDelete

Powered by Blogger.