Header Ads



தொழுகைக்குப் பிறகு மனிதாபிமானக் காட்சி

Monday, March 17, 2025
  இந்தியா  எர்ணாகுளம் டவுன் ஜும்மா மசூதி 16.03.2025 மக்ரிப் வேளையில் இந்த காட்சி. 2  கரங்களும் இல்லாத ஒருவர் யாசகம் வேண்டி அங்கே நின்றிருந்த...Read More

சேறு பூசப்படுவதாக வேதனைப்படும் சரோஜா

Monday, March 17, 2025
சிறுவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக முன்னிற்கும் எனக்கு எதிராக சமூக  வலைத்தளங்கள் , டிக் டொக்கில் சேறு பூசப்படுகிறது. மோசமாக விமர்சிக...Read More

பெரிய திட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள், எண்ணங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்

Monday, March 17, 2025
மாத்தறை பொல்ஹேன பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டம் தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் க...Read More

பட்டலந்த அறிக்கையால் அமைதியற்ற நிலைமை ஏற்படலாம் - வஜிர

Monday, March 17, 2025
  (எம்.மனோசித்ரா) பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலைமை ஏற்படலாம். எனவே அவ்வாறானதொரு நிலைமை ஏ...Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் காயம்

Monday, March 17, 2025
கிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு ...Read More

தொழுகைக்காகச் சென்றவர் ஹோலி பண்டிகையை, கொண்டாட மறுத்ததற்காக அடித்துக் கொலை

Monday, March 17, 2025
இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் தொழுகைக்காகச் சென்றுபோது, ஹோலி பண்டிகையை கொண்டாட மறுத்ததற்காக, ஒரு முஸ்லிம் நபர் குண்டர்களால் படுகொலை செய்யப்ப...Read More

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவது அவசியம் - ஜனாதிபதி

Monday, March 17, 2025
இலங்கை  ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்ட...Read More

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

Monday, March 17, 2025
பட்டலந்த வதை முகாமில் நடந்த கொடூரங்களுக்கு கண்கண்ட சாட்சியங்கள் மிக அதிகமாக உள்ளன. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அ...Read More

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

Monday, March 17, 2025
குர்ஆன் பிரதியை தூக்கிப்பிடித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ், துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு இ...Read More

கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த, சிறைச்சாலை அதிகாரிக்கு சிக்கல்

Monday, March 17, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும...Read More

முஸ்லிம் வைத்தியரை கொழும்பில் மேயர் வேட்பாளராக களமிறக்கும் SJB

Monday, March 17, 2025
- Anzir - உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ள நிலையில், கொழும்பு மாநகர சபை வசப்படுத்தும் போட்டியும் பிரதன கட்சிகளிடைய...Read More

ஆபாசமாக, அவதூறாக கருத்துக்களை கூறிய Dr அர்ச்சுனா - நடவடிக்கை எடுக்க சபை முதல்வர், சபாநாயகரிடம் கோரிக்கை

Monday, March 17, 2025
சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கு...Read More

ஊழல்வாதியான நெதன்யாகு இஸ்ரேலின் நம்பிக்கை இழந்து விட்டார் - ராஜினாமா செய்ய எதிர்க்கட்சி வலியுறுத்து

Monday, March 17, 2025
இஸ்ரேல் தனது மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும் முன்னர் தெரிவித்தது போல, நெதன்யாகு உள்நாட்டு பாதுகாப்பு அமைப்ப...Read More

ரூபாயின் இன்றைய நிலவரம் - 15 நாடுகளின் நாணய பெறுமதிகளின் விபரம்

Monday, March 17, 2025
இன்று (மார்ச் 17) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரி...Read More

சக மாணவனுக்குத் தீமூட்டிய மாணவர்கள்

Monday, March 17, 2025
கம்பளை பிரதேசத்தில் சக மாணவன் ஒருவனுடைய உடலில் தீமூட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் ...Read More

ரமழான் கேள்வி - 16

Monday, March 17, 2025
A,  ஒலி எழுப்புவதில் நடுநிலை பேண வேண்டுமென்று அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இது தொடர்பாக வந்துள்ள வசனத்தைக் குறிப்பிடுக. B, நபி (ஸல்) அவர்க...Read More

காசாவில் ஒரே அமர்வில் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்யத் தொடங்கிய மக்கள்

Monday, March 17, 2025
யுத்த மேகங்களும், குண்டுச் சத்தங்களும்,  இடிந்த வீடுகளும், உணவுத் தடையும், அச்சுறுத்தல்களும் நீடிக்க  ரமலான் 17 ஆம் தேதி இன்று, திங்கட்கிழமை...Read More

தேவாலயங்களைத் தாக்கியவர்களை கிறிஸ்தவர்கள், மன்னிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்

Monday, March 17, 2025
இலங்கைக்கு உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழு தேவை, அதே நேரத்தில் இலங்கையை ஒரு வானவில் தேசமாக மாற்ற வேண்டும் என்று மத விவகாரங்கள் மற்றும் புத...Read More

ஈரான் போர் தொடுக்காது - யாரேனும் அச்சுறுத்தினால், தக்க பதிலடி கொடுப்போம்

Monday, March 17, 2025
ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசை...Read More

கொழும்புக்கு சென்ற பேருந்து விபத்து - 21 பேர் காயம்

Monday, March 17, 2025
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில...Read More

தென்னக்கோனுக்கு பெரும் பின்னடைவு - நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது

Monday, March 17, 2025
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் ...Read More

தீயில் கருகிய படகுகள்

Monday, March 17, 2025
திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் இன்று (17) அதிக...Read More

அரசாங்கத்திடம் மைத்திபாலவின் கோரிக்கை

Monday, March 17, 2025
88-89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த பிற கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு முக்கியம்...Read More

மான்களை பார்வையிடும் இடத்தில் கார், பணம், நகைகள் கொள்ளை

Monday, March 17, 2025
கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்...Read More
Powered by Blogger.