Header Ads



TNA + PMGG உடன்படிக்கையில் என்னதான் உள்ளது..?

Thursday, May 11, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திக்கும் இடையில் 09.09.2013) மன்னாரில் வைத்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒ...Read More

ரஷ்ய நாட்டு காதலிக்காக, திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் கைது

Thursday, May 11, 2017
ரஷ்ய நாட்டு காதலிக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காதலிக்கான செலவினங்களை சமாளிக்...Read More

அமெரிக்கா ஆயுத உதவி, துருக்கி எதிர்ப்பு

Wednesday, May 10, 2017
சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் குர்து படையினருக்கு ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் வழங்க...Read More

அநீதி நடக்கிறதா..? எதிர்த்துப் போராடுங்கள்..!

Wednesday, May 10, 2017
கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக்கொள்ள விடுமுறை எடுத்த தாயாரை நிறுவனம் ஒன்று பணியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் ...Read More

மகிந்த மீது கொண்ட பற்றுதலினால், அமைச்சர் பதவியில் இருந்து விலக்கிவிட்டார்கள்

Wednesday, May 10, 2017
எவ்வித அறிவிப்பும் இன்றி தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதாக வட மத்திய மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் கே.என். நந்தசேன தெரிவித்து...Read More

8 பாராளுமன்ற உறுப்பினர்களின், குடியுரிமை பறிக்கப்படுமா..?

Wednesday, May 10, 2017
இரட்டை குடியுரிமை பெற்ற நாடளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் உள்ளனர் எனபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்து...Read More

இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோர், உடனடியாக உறுதி செய்யுங்கள் - அரச ஹஜ் குழு கோரிக்கை

Wednesday, May 10, 2017
ARA.Fareel- ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணaப்­பித்­துள்ள விண்­ணப்ப இலக...Read More

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு, பாலூட்டிய அரசியல்வாதி

Wednesday, May 10, 2017
அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப...Read More

மதுபான உற்பத்தி தொழிற்சாலை, நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்து!

Wednesday, May 10, 2017
-M.T.M.பர்ஸான்- முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தேர்தல் தொகுதியில், கும்புறுமூலை எனும்...Read More

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஹிஸ்புல்லாஹ் நன்றியும், பாராட்டும் தெரிவிப்பு

Wednesday, May 10, 2017
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குட...Read More

விமல் வீர­வன்­சவின் மிருகக் கொள்­கை - போட்டுதாக்கும் மஹிந்த அமரவீர

Wednesday, May 10, 2017
ஒரு மனிதன் மிரு­க­மா­வதும் பிரா­ம­ண­னா­வதும் பிறப்பால் அல்ல அவ­னது கொள்­கை­களால் ஆகும். எனவே புண்­ணி­ய­மான போயா தினத்தில் கறுப்­புக்­க...Read More

மோதல் வேண்டாம் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உபதேசம்

Wednesday, May 10, 2017
முரண்பாடுகளை களையுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கும், தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி...Read More

'முஸ்லிம்களின் அச்சத்தை, தமிழ்த் தலைமைகள் தீர்க்க வேண்டும்'

Wednesday, May 10, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் முஸ்லிம் மக்களின் அச்சத்தை தமிழ்த் தலைமைகள் தீர்த்து வைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லி...Read More

இஸ்லாமிய இனவாதிகள் புத்தரின் குணத்தை, சாத­க­மாக பயன்­ப­டுத்துகின்றனர் - பொது­பல சேனா

Wednesday, May 10, 2017
மியன்மார் நாட்டு  முஸ்­லிம்கள் கிழக்கு பகு­தியில் குடி­ய­மர்ந்து கொண்டு தற்­போது வெளி­யேற மறுக்­கின்­றார்கள்.  அவர்­க­ளுக்கு அடைக்­கலம...Read More

நடுவீதியில் பொலிஸார், பாதாள உலகக் குழு­ மோதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம்

Wednesday, May 10, 2017
பிலி­யந்­தலை பகு­தியில் போதைப்பொருள் சுற்றி வளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொ...Read More

இலங்கையில் பேஸ்புக்கில், விற்பனையாகும் பெண்கள்

Wednesday, May 10, 2017
பேஸ்புக் ஊடாக பல பெண்களின் அந்தரங்க விடயங்களை வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் “பெண்கள் விற்பனைக்கு உண்டு” எ...Read More

சம்மாந்துறையில் 9 வயது, தாலிக் அஹமட் மர்ம மரணம்

Wednesday, May 10, 2017
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என...Read More

முஸ்லிம் பெண்கள் புர்காவை தடுக்க, நீதிமன்றில் வழக்கு - ஞானசாரர்

Wednesday, May 10, 2017
முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தே...Read More

நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் - சந்திரிகா

Wednesday, May 10, 2017
நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ...Read More

பிராமணர்கள் மட்டும்தான் அறிவாளிகளா..? ஏன் இந்த பாரபட்சம்..??

Tuesday, May 09, 2017
இஸ்லாமிய மாணவி பர்தா போட்டு வந்தா, அதை அகற்ற சொல்லி கட்டாயபடுத்துற.! இந்து மாணவன் சாமி கயிறு போட்டு வந்தா அதை வெட்டுற.!! கிறித்...Read More

இந்த விவசாயியின் கதை, உங்கள் உள்ளத்தை உருக்கும்..!

Tuesday, May 09, 2017
  ஒவ்வொருவரும் விவசாயத்தை நோக்கி வருவதற்கு ஒவ்வொரு கதை இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும்!  "பத்து...Read More
Powered by Blogger.