Header Ads



சம்மாந்துறையில் 9 வயது, தாலிக் அஹமட் மர்ம மரணம்

Wednesday, May 10, 2017
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என...Read More

முஸ்லிம் பெண்கள் புர்காவை தடுக்க, நீதிமன்றில் வழக்கு - ஞானசாரர்

Wednesday, May 10, 2017
முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தே...Read More

நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் - சந்திரிகா

Wednesday, May 10, 2017
நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ...Read More

பிராமணர்கள் மட்டும்தான் அறிவாளிகளா..? ஏன் இந்த பாரபட்சம்..??

Tuesday, May 09, 2017
இஸ்லாமிய மாணவி பர்தா போட்டு வந்தா, அதை அகற்ற சொல்லி கட்டாயபடுத்துற.! இந்து மாணவன் சாமி கயிறு போட்டு வந்தா அதை வெட்டுற.!! கிறித்...Read More

இந்த விவசாயியின் கதை, உங்கள் உள்ளத்தை உருக்கும்..!

Tuesday, May 09, 2017
  ஒவ்வொருவரும் விவசாயத்தை நோக்கி வருவதற்கு ஒவ்வொரு கதை இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும்!  "பத்து...Read More

சவுதியில் மணமகன், இந்தியாவில் மணமகள் - வீடியோ மூலம் இஸ்லாமிய திருமணம்

Tuesday, May 09, 2017
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது ஆபித். சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவருக்கும் உத்தரப...Read More

மாணிக்கமடுவில் மத நடவடிக்கைக்கு பிக்குகள் திட்டம் - பிரதேசத்தில் பதற்றம்

Tuesday, May 09, 2017
இறக்காமம் -  மாணிக்கமடு  பிரதேசத்தில் புத்த பிக்குகள் நாளை -10- புதன்கிழமை மத நடவடிக்கையில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள...Read More

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவியின், சடலம் குளியலறையிலிருந்து மீட்பு

Tuesday, May 09, 2017
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக இறுதி ஆண்டில்...Read More

முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களால் வெளியிடப்படும் ஒரே பத்திரிகை "நவமணி"

Tuesday, May 09, 2017
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை மும் மொழியிலும் எடுத்துச் சொல்வதற்கான ஊடகங்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கு வர்த்தக சம...Read More

ஜமாத் சென்றிருந்த போது, பள்ளிவாசலிலிருந்து வந்த அழுகைச் சத்தம்..!

Tuesday, May 09, 2017
அல்லாஹ்வின் பாதையில் 4 வருடத்துக்கு முன் மூன்று நாள் ஜாமாத்சென்றேன். நள்ளிரவு நேரத்தில் அதிகமாக அழுகை சத்தம் கேட்டது ஒரு சகோதரன் விம...Read More

இலங்கையர்களை பேஸ்புக்கில் ஏமாற்றும் நைஜீரியர்கள்

Tuesday, May 09, 2017
முகநூலின் மூலம் காதல் வலை வீசி இளம் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கு...Read More

மொபைல் போன்களும், முஸ்லிம்களும்..!!

Tuesday, May 09, 2017
மனித வாழ்வோடு பின்னி பிணைந்து இன்று மிகமிக அத்தியாவசியப் பொருளாக மாறி நம்முடைய கரங்களில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சாதனத்தைப் பற்றி ...Read More

8 குழந்தைகளை குத்திக் கொன்றவள், விசாரணையில் இருந்து விடுதலை..!

Tuesday, May 09, 2017
எட்டு குழந்தைகளை வீட்டில் வைத்து குத்தி கொலை செய்த அவுஸ்திரேலிய தாய் ஒருவர் அப்போது மன அமைதியற்றவராக இருந்தார் என கூறி வழக்கு விசாரணையில...Read More

வெகுவிரைவில் இந்த அரசை, வீட்டுக்கு அனுப்புவோம் - நாமல் ராஜபக்ச

Tuesday, May 09, 2017
மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்...Read More

தென் கொரியா செல்லும் இலங்கையர்களிடம், இனிமேல் 5 லட்சம் ரூபா அறவிடப்படமாட்டாது

Tuesday, May 09, 2017
தொழில்வாய்ப்பை பெற்று தென்கொரியா செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்...Read More

இலங்கையிலுள்ள மியன்மார் முஸ்லிம்களை, உடனடியாக திருப்பி அனுப்பு - ஞானசாரா

Tuesday, May 09, 2017
 -ARA.Fareel- இலங்­கையில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் உட­ன­டி­யாக அவர்­க­ளது நாட்­டுக்குத் திருப்­ப...Read More

உங்களுக்கு ஸக்காத் பற்றிய, சந்தேகங்கள் ஏதும் உண்டா..?

Tuesday, May 09, 2017
கத்தாரில் விஷேட விரிவுரை- ஸக்காத் கோட்பாடும் நடைமுறையும் - அஷ்ஷெய்க் அய்யூப் அலி(நளீமி). உங்களுக்கு ஸக்காத் பற்றிய சந்தேகங்கள் ஏதும் உ...Read More

"முஹம்மத் சல்மான்" கடத்தல் சம்பவம் உணர்த்துவதென்ன..?

Tuesday, May 09, 2017
கம்­பளை பிர­தே­சத்­தி­லி­ருந்து இரண்­டரை வயது சிறு­வ­னொ­ருவன் கடந்த புதன் கிழமை கடத்திச் செல்­லப்­பட்ட சம்­பவம் நாட­ளா­விய ரீதியில் பெ...Read More

மோடியின் இலங்கை விஜயத்தை, கண்காணிக்க வேண்டும் - ஞானசார

Tuesday, May 09, 2017
இலங்கை இந்தியாவின் காலணியாக மாறுவதற்கு இடமளிக்க முடியாது என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள...Read More

தேர்தலுக்குத் தயாராகும்படி, ரணில் வேண்டுகோள்

Tuesday, May 09, 2017
தேர்தல்களுக்குத் தயாராகும்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிகோத...Read More

மோடிக்குப் பாதுகாப்பு வழங்க 4 ஹெலிகெப்டர்கள் கொழும்பு வந்தன

Tuesday, May 09, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல...Read More
Powered by Blogger.