Header Ads



பல் துலக்­காத 14 வய­து, சிறுவன் மீது வாயில் சூடு - மாமா­ கைது

Wednesday, April 12, 2017
பல் துலக்­காத குற்­றத்­துக்­காக 14 வய­தான சிறுவன் ஒருவன்    அவ­ரது மாமா­வினால் வாயில் சூடு வைக்­கப்­பட்டு காயப்­ப­டுத்­தப்­பட்ட சம்­பவ  ...Read More

குரங்குகள் மீது, பொலிஸில் முறைப்பாடு - மாத்தறையில் விநோதம்

Wednesday, April 12, 2017
மாத்தறை கோனஹென்வத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து  பொருட்கள்   திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி அந்த இடத்துக்கு...Read More

மனதை பதறவைக்கும் சம்பவம், தந்தை செய்த கொடூரம்

Wednesday, April 12, 2017
ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன் காரணமாக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக...Read More

2 போயா தினங்களில் அரசாங்கத்தை, வீட்டிற்கு அனுப்ப ஒன்றினைய வேண்டும்

Wednesday, April 12, 2017
சமகால அரசாங்கத்தை இரண்டு போயா தினங்களில் வீட்டிற்கு அனுப்புவதற்கு ஒன்றினைய வேண்டும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்...Read More

மஹிந்தவுக்கு, மைத்திரி ஏற்படுத்திய அதிர்ச்சி..!

Wednesday, April 12, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிகவரெட்டி தொகுதியின் அமைப்பாளராக இருந்த மஹிந்த அணியின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவ...Read More

சிரிய மக்கள் மீதான கொடுமையை, இலங்கை கண்டிக்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Tuesday, April 11, 2017
இர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்க...Read More

மே தினத்திலிருந்து நல்லாட்சியின் முடிவு ஆரம்பமாகிறது..!

Tuesday, April 11, 2017
(எம்.சி.நஜிமுதீன்) கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள மே தினக்கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மே தினக்ககூட்டமாக அமையவுள்ளத...Read More

முஸ்லிம்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு, முழு ஆதரவை தெரிவிகின்றேன் - மன்னார் ஆயர்

Tuesday, April 11, 2017
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்யக்கோரி இன்றுடன் 16வது நாளாக மன்னார் முசலி மக்கள் சுழற்சி முறையில் மேற்க...Read More

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வரி, அறவிட அரசாங்கம் திட்டம் - அநுரகுமார கடும் எச்சரிக்கை

Tuesday, April 11, 2017
உழைக்கும் மக்கள் கஷ்டத்துடன் சம்பாதித்த பணத்தின் முதலீட்டு பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர...Read More

முத்தலாக் முறை சட்ட விரோதமானது - உச்ச நீதிமன்றத்திடம் மோடி அரசு கோரிக்கை

Tuesday, April 11, 2017
மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடை...Read More

நாட்டில் கடும் வெப்பம் - கண் நோய் ஏற்படும் அபாயம்

Tuesday, April 11, 2017
நாட்டில் நிலவிவரும் கடுமையான வெய்யிலுடன் கூடிய காலநிலை காரணமாக கண் சார்பான நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண் மருத்துவர்கள் தெரிவித்த...Read More

எயிட்ஸ் நோய் என சந்தேகித்தவர்களுக்கு, பதிலடி கொடுத்த மாணவி

Tuesday, April 11, 2017
பாடசாலையில் படிப்பதற்கு தடையேற்படுத்திய மாணவி, தவணை பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்து பதிலடி கொடுத்துள்ளார். எயிட்ஸ் நோய் தொற்று ஏற்...Read More

முசலி மண் மீட்புப் போராட்டத்திற்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஆதரவு

Tuesday, April 11, 2017
மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ...Read More

கந்தூரிச் சாப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

Tuesday, April 11, 2017
இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு நஞ்சான சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சமூக ...Read More

குருணாகல் மாவட்ட அமைப்பாளராக MSM பாஹிம்

Tuesday, April 11, 2017
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்டத்திற்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குருணாகல...Read More

நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்….!

Tuesday, April 11, 2017
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத...Read More

உலக சாம்பியன் பட்டம் வென்ற, இலங்கையின் சைனப் சேரம்

Tuesday, April 11, 2017
பத்து வருடங்களின் பின்னர் செஸ் போட்டிகளில் 2000 ஆம் பிரிவின் கீழ் மகளிருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை வீராங்கனை சேனப் சேரம் சுவீ...Read More

'அல்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மாத்திரமா..? - மாற்று மதத்தவர்களுக்கு SLTJ துண்டுப்பிரசுரம் விநியோகம்

Tuesday, April 11, 2017
Mohamed Rasool  ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளை சகோதரர்களுடன் பாணந்துறை கிளை சகோதரர்கள் 09.04.2017 ம் திகதி ஞாயிற்றுக் கிழ...Read More

'கந்தூரி வைபவங்கள் நடத்த, விதிமுறைகளை அமுல்படுத்த திட்டம்'

Tuesday, April 11, 2017
-ARA.Fareel- வாங்­காமம் முஹைதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் கடந்த புதன்­கி­ழமை மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கந்­தூரி உண­வினை உட்­கொண்ட மூவர...Read More

மன அழுத்தத்திற்கு மருந்து, இறை நம்பிக்கைதான் - அமெரிக்க ஆய்வில் தகவல்

Tuesday, April 11, 2017
இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீ...Read More

'ரணில், சம்­பந்தன், ஹக்கீம் மக்­களை ஏமாற்றும் நாட­கத்தை அரங்­கேற்­று­கின்­றனர்'

Tuesday, April 11, 2017
இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒரு­போதும் வராது என உறு­திப்­படத் தெரி­விக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் ரணில், சம்­பந்தன், ஹக்க...Read More

சவுதி வைத்தியசாலையில், இலங்கையர் 12 பேரின் சடலங்கள்

Tuesday, April 11, 2017
இலங்கையை சேர்ந்த 12 பெண்களின் சடலங்கள் சவுதி அரேபியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்களாக சென்று ...Read More

50 கோடி ரூபா செலவில், டிஜிட்டல் மயமாகும் பரீட்சை திணைக்களம்

Tuesday, April 11, 2017
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இது பற்றித் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர...Read More
Powered by Blogger.