Header Ads



வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட, மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கவும்

Tuesday, April 11, 2017
வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...Read More

ஜனாதிபதி மைத்தியின் பயன்பாட்டிற்காக, 60 கோடி பெறுமதியான கார்கள்..?

Tuesday, April 11, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயன்பாட்டிற்காக சுமார் 60 கோடி பெறுமதியான மெர்சீடிஸ் பென்ஸ் S600 (Customized Limited Edition) கார்கள் இ...Read More

இலங்கையர் சிலரை சிரியாவுக்கும், லிபியாவுக்கும் அனுப்ப கோரிக்கை

Tuesday, April 11, 2017
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரானவர்களை சிரியாவிற்கும், லிபியாவிற்கும் அனுப்பி வைக்க வேண்டுமென மருத்துவ கல்லூரியின் தலைவர் ட...Read More

டிக்கெட் பரிசோதகரின் நேர்மை - காங்கேசன்துறை, கொழும்பு ரயிலில் நெகிழ்ச்சி

Tuesday, April 11, 2017
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரயிலில் த...Read More

என்ன சாப்பிட வேண்டும் என்பதில், அரசு தலையிடக்கூடாது - காவிகளுக்கு நீதிமன்றம் நெத்தியடி

Monday, April 10, 2017
புதிதாக ஆட்சியமைத்த உ.பி.பாஜக அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றம்...Read More

சிரியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு, ட்ரம்ப் மகள் காரணமா..!?

Monday, April 10, 2017
சில நாள்களுக்கு முன்னர் சிரியா நாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது ர...Read More

கடும் எதிர்ப்பையும்மீறி, சிரியா அரசுக்கு ரஷியா - ஈரான் ஆதரவு

Monday, April 10, 2017
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போ...Read More

கிறித்தவர்கள் மீது தாக்குதல் : எகிப்தில் அவசர நிலைப் பிரகடனம்

Monday, April 10, 2017
எகிப்தில் ஞாயிறன்று இரண்டு கோப்டிக் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்காக மூன்று ...Read More

இந்திய உளவாளிக்கு, பாகிஸ்தானில் மரண தண்டனை

Monday, April 10, 2017
உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில், ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவருக்கு பாகிஸ்தானில் உ...Read More

புதிய அரசாங்கத்தை உருவாக்க, முஸ்லிம்களின் பங்களிப்பு பாரியதாக இருந்தது - சம்பந்தன்

Monday, April 10, 2017
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும். இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வ...Read More

மைத்திரியிடமிருந்து 25 அமைச்சர்கள் விலகுகிறார்களாம் - மஹிந்த அணி கூறுகிறது

Monday, April 10, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்திருக்கும் அமைச்சர்கள் 25 பேர் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த அணியில் இணைவர்...Read More

தாய் மீது கொதி நீர் ஊற்றல், தந்தை பணயக்கைதியாக பிடிப்பு - 2 படித்த பிள்ளைகள் கைது

Monday, April 10, 2017
கம்பஹா பல்லேவெலயில் அபிவிருத்தி அலுவலராக இருக்கும் பெண் பட்டதாரி மற்றும் அவரின் சகோதரான சட்டத்துறை மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர...Read More

மிகப்பெரிய சேவையை செய்பவராக, ஹிஸ்புல்லாஹ் திகழ்கிறார் - சபாநாயகர் புகழாரம்

Monday, April 10, 2017
புத்தர் ஒரு போதும் இனவாதத்தினையும், மத வாதத்தினையும், பற்றி பேசவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹி...Read More

ஒரு கவ(லை)ளச் சோறு..!

Monday, April 10, 2017
-இறக்காமம் பர்சானா றியாஸ்- இயற்கையன்னை தாலாட்டும் தொட்டிற்பிள்ளைதான் இறக்காமம் என்றார்கள்  அகம் மகிழ்ந்தோம் இன்னும் கலை விதைகள...Read More

அல்குர்ஆனில் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி மைத்திரி

Monday, April 10, 2017
நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இரு...Read More

எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க, வடக்கு மக்களுக்கு முடியவில்லை - ராஜித

Monday, April 10, 2017
கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தாம் கடந்த அரசாங்கத்தில் செய...Read More

இனி வருமான வரி கிடையாது - சவுதி அரேபியா

Monday, April 10, 2017
சவுதி அரேபியா மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டின் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைய...Read More

நீங்கள் சொர்க்கத்துக்கு வரும்வரை, நான் அங்கு விளையாடுகிறேன் அம்மா...

Monday, April 10, 2017
கடுமையான புற்றுநோய் காரணமாக உயிரழந்த தன் மகனுடன் தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களை அவர் தாய் வெளியிட்டுள்ளார். Ruth Scully என்னு...Read More

முடிந்தால் ஆட்சியைக் கவிழுங்கள் - ரணில் ஜப்பான் சென்றுவிட்டார் - கபீர் ஹாஷிம்

Monday, April 10, 2017
அல­ரி­மா­ளி­கை­களை முற்­று­கை­யி­டு­வ­தனை விட்டு போயா தினம் வரும் வரை காத்­தி­ருக்­காமல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று ஜப்பான் ...Read More

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில், இலவசக் கண் பரிசோதனை முகாம்

Monday, April 10, 2017
இலவசக் கண் பரிசோதனை முகாம்    யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் எதிர்வரும் புதன்கிழமை(12)   காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள்...Read More

A/L பரீட்சையில் 3 A பெற்றுவிட்டு, ஆட்டோ ஓட்டுகிறார்கள்

Monday, April 10, 2017
இலங்கையில் உரிய கல்வி முறை இல்லாமையினால் உயர்தரத்தில் 3 ஏ சித்திகளை பெற்ற இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழில் ஈடுபடுவதாக தொழிலாளர் ...Read More

எமது ஒற்­று­மையே, எமக்­கான பல­ம் - ரிஸ்வி முப்தி

Monday, April 10, 2017
சமூகம் சார்ந்த விட­யங்­களில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முரண்­பட்டுக் கொள்­ளாது, வாதித்துக் கொள்­ளாது, பண்­பாட்­டி­னைப்­பேணி செயற்­ப­...Read More

ஹக்கீம - ரிஷாட் இணைந்து செயற்பட இணக்கம் - உலமா சபை கூட்டத்தில் தீர்மானம்

Monday, April 10, 2017
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வில்­பத்து மாவில்லு பேணற் தகு வன­பி­ர­க­டன வர்த்­த­மானி அறி­வித்தல் விவ­கா­ரத்தில் அமைச்­சர்­க­ள...Read More

உங்கள் ஊரில் பாங்கின் ஓசை, இனிமையாக கேட்கிறதா..?

Monday, April 10, 2017
எம் சமூகத்தில் முஅத்தீன்மார்களை கண்ணியப்படுத்தாவரை, பாங்கின் ஓசையில் இனிமை இருக்காது. உலகிலே சிறந்த ஓசை எதுவென எம்மிடம் கேட்டால் பாங...Read More
Powered by Blogger.