Header Ads



கடும் எதிர்ப்பையும்மீறி, சிரியா அரசுக்கு ரஷியா - ஈரான் ஆதரவு

Monday, April 10, 2017
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போ...Read More

கிறித்தவர்கள் மீது தாக்குதல் : எகிப்தில் அவசர நிலைப் பிரகடனம்

Monday, April 10, 2017
எகிப்தில் ஞாயிறன்று இரண்டு கோப்டிக் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்காக மூன்று ...Read More

இந்திய உளவாளிக்கு, பாகிஸ்தானில் மரண தண்டனை

Monday, April 10, 2017
உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில், ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவருக்கு பாகிஸ்தானில் உ...Read More

புதிய அரசாங்கத்தை உருவாக்க, முஸ்லிம்களின் பங்களிப்பு பாரியதாக இருந்தது - சம்பந்தன்

Monday, April 10, 2017
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும். இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வ...Read More

மைத்திரியிடமிருந்து 25 அமைச்சர்கள் விலகுகிறார்களாம் - மஹிந்த அணி கூறுகிறது

Monday, April 10, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்திருக்கும் அமைச்சர்கள் 25 பேர் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த அணியில் இணைவர்...Read More

தாய் மீது கொதி நீர் ஊற்றல், தந்தை பணயக்கைதியாக பிடிப்பு - 2 படித்த பிள்ளைகள் கைது

Monday, April 10, 2017
கம்பஹா பல்லேவெலயில் அபிவிருத்தி அலுவலராக இருக்கும் பெண் பட்டதாரி மற்றும் அவரின் சகோதரான சட்டத்துறை மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர...Read More

மிகப்பெரிய சேவையை செய்பவராக, ஹிஸ்புல்லாஹ் திகழ்கிறார் - சபாநாயகர் புகழாரம்

Monday, April 10, 2017
புத்தர் ஒரு போதும் இனவாதத்தினையும், மத வாதத்தினையும், பற்றி பேசவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹி...Read More

ஒரு கவ(லை)ளச் சோறு..!

Monday, April 10, 2017
-இறக்காமம் பர்சானா றியாஸ்- இயற்கையன்னை தாலாட்டும் தொட்டிற்பிள்ளைதான் இறக்காமம் என்றார்கள்  அகம் மகிழ்ந்தோம் இன்னும் கலை விதைகள...Read More

அல்குர்ஆனில் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி மைத்திரி

Monday, April 10, 2017
நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இரு...Read More

எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க, வடக்கு மக்களுக்கு முடியவில்லை - ராஜித

Monday, April 10, 2017
கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தாம் கடந்த அரசாங்கத்தில் செய...Read More

இனி வருமான வரி கிடையாது - சவுதி அரேபியா

Monday, April 10, 2017
சவுதி அரேபியா மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டின் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைய...Read More

நீங்கள் சொர்க்கத்துக்கு வரும்வரை, நான் அங்கு விளையாடுகிறேன் அம்மா...

Monday, April 10, 2017
கடுமையான புற்றுநோய் காரணமாக உயிரழந்த தன் மகனுடன் தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களை அவர் தாய் வெளியிட்டுள்ளார். Ruth Scully என்னு...Read More

முடிந்தால் ஆட்சியைக் கவிழுங்கள் - ரணில் ஜப்பான் சென்றுவிட்டார் - கபீர் ஹாஷிம்

Monday, April 10, 2017
அல­ரி­மா­ளி­கை­களை முற்­று­கை­யி­டு­வ­தனை விட்டு போயா தினம் வரும் வரை காத்­தி­ருக்­காமல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று ஜப்பான் ...Read More

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில், இலவசக் கண் பரிசோதனை முகாம்

Monday, April 10, 2017
இலவசக் கண் பரிசோதனை முகாம்    யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் எதிர்வரும் புதன்கிழமை(12)   காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள்...Read More

A/L பரீட்சையில் 3 A பெற்றுவிட்டு, ஆட்டோ ஓட்டுகிறார்கள்

Monday, April 10, 2017
இலங்கையில் உரிய கல்வி முறை இல்லாமையினால் உயர்தரத்தில் 3 ஏ சித்திகளை பெற்ற இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழில் ஈடுபடுவதாக தொழிலாளர் ...Read More

எமது ஒற்­று­மையே, எமக்­கான பல­ம் - ரிஸ்வி முப்தி

Monday, April 10, 2017
சமூகம் சார்ந்த விட­யங்­களில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முரண்­பட்டுக் கொள்­ளாது, வாதித்துக் கொள்­ளாது, பண்­பாட்­டி­னைப்­பேணி செயற்­ப­...Read More

ஹக்கீம - ரிஷாட் இணைந்து செயற்பட இணக்கம் - உலமா சபை கூட்டத்தில் தீர்மானம்

Monday, April 10, 2017
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வில்­பத்து மாவில்லு பேணற் தகு வன­பி­ர­க­டன வர்த்­த­மானி அறி­வித்தல் விவ­கா­ரத்தில் அமைச்­சர்­க­ள...Read More

உங்கள் ஊரில் பாங்கின் ஓசை, இனிமையாக கேட்கிறதா..?

Monday, April 10, 2017
எம் சமூகத்தில் முஅத்தீன்மார்களை கண்ணியப்படுத்தாவரை, பாங்கின் ஓசையில் இனிமை இருக்காது. உலகிலே சிறந்த ஓசை எதுவென எம்மிடம் கேட்டால் பாங...Read More

முஸ்லிம் எம்.பி.க்கள் 5 பேர், ராஜினாமாவுக்கு தயார்..!

Monday, April 10, 2017
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்ய கோரி நேற்று (9) காலை புத்தளம் மாந்தை மற்றும் பெற்கேணி  போன்ற பிரதேசங்களில்  இருந்து வருக...Read More

1996 உலகக் கிண்ண வெற்றி நாயகர்கள், கிரிக்கெட் துடுப்பின் வடிவில் சொகுசுக் குடியிருப்பு

Monday, April 10, 2017
முன்னாள் கிரிக்கெட் வீரர்­களின் நலன்­களைக் கவ­னிக்­க­வென 1996 உலக கிண்ண வெற்­றி­நா­ய­கர்கள் அனை­வரும் உதவிக் கரம் நீட்ட முன்­வந்­துள்­ளன...Read More

கந்தூரிச் சாப்பாடு நஞ்சான விவகாரம் - பாதிப்பு ஆயிரத்தை தொட்டது

Monday, April 10, 2017
அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசா...Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய, மாணவ - மாணவிகள் உள்ளாடை அணிய தடைவிதித்த கொடூரம் - 18 மாணவிகள் உள்ளிட்ட 28 பேர் கைது

Monday, April 10, 2017
பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை வித...Read More

ரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை

Monday, April 10, 2017
ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய  கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்...Read More

1500 ரூபா பண்டங்களைக் கொண்ட பொதி ரூபா 975 இற்கு விற்பனை - (விபரம் இணைப்பு)

Monday, April 10, 2017
புத்தாண்டையொட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் ரூபா 1500 பெறுமதியான அத்தியாவ...Read More
Powered by Blogger.