Header Ads



ட்ரம்ப் + மைத்திரி - ஒபாமா + மஹிந்த

Saturday, March 04, 2017
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செயற்பாடு போன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணுகுமுறையும் அமைந்துள்ளதாக கொழும...Read More

விமானப்படைக்கு சொந்தமான காணிகளை, பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கினார்

Saturday, March 04, 2017
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான காணிகளை,  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியதாக கொழும்பு ...Read More

தேசா­பி­மா­னிகள் பட்­டி­யலில், முஸ்­லிம்கள் எவரும் இல்லையா..?

Saturday, March 04, 2017
ஆங்­கி­லே­யர்­களால் தேசத்­து­ரோ­கி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை தேசா­பி­மா­னிகள் என பிர­க­ட­னப்­ப­டுத்­த­வென கண்­டியில் ந...Read More

சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - ஹுசேன் விடாப்பிடி

Saturday, March 04, 2017
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங...Read More

'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' - நாடு பூராக கையெழுத்துத் திரட்டும் பணி

Saturday, March 04, 2017
'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளின்கீழ் நாடு பூராகவும் கையெழுத்துத் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளத...Read More

2019 வரை, சிறிலங்காவுக்கு கால அவகாசம்..!

Saturday, March 04, 2017
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோப...Read More

அம்பாந்தோட்டை நோக்கி விரையும், அமெரிக்க அதிவேக கப்பல்

Saturday, March 04, 2017
அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான ‘யுஎஸ்என்எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத...Read More

இலங்கை பற்றி அல் ஹுசேன் அறிக்கை, முஸ்லிம்கள் பற்றி எதுவுமில்லை

Saturday, March 04, 2017
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின்  செயிட் ராட் அல் ஹுசேன்   அறிக்கை ஜெனிவாவில் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம...Read More

சொர்க்கத்திற்கு போகலாம், வாருங்கள்..!

Friday, March 03, 2017
சொர்க்கத்தைத் தரவேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்...Read More

அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக, சாட்சியமளித்த மொஹமட் ஆசிம்

Friday, March 03, 2017
அரச கடன் திணைக்களத்தில் சேவையாற்றும் காலப்பகுதியில் முறி ஏலத்தின் இடைநடுவில் மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் அந்த திணைக்களத்திற்கு வந்தமையை த...Read More

'இனியும் பொறுமையாக இருக்க முடியாது' UPFA

Friday, March 03, 2017
நிறைவேற்று ஜனாதிபதி முறை அடங்கலான சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவுக்கு வழங்க இருப்பதாக ஐ.ம.சு.ம...Read More

குவைத்தில் இலங்கையரை, தீயிட்டு கொளுத்திய இலங்கையர்

Friday, March 03, 2017
குவைத் நகரில் ஒரே அறையை பகிர்ந்து வந்த இலங்கை பெண் உறங்கிய போது, அவரை இலங்கையை சேர்ந்த இளைஞனே தீயிட்டு கொளுத்திய சம்பவம் குவைத் நகரில் அ...Read More

யானைத் தாக்குதல்: வேடிக்கை பார்த்த ​பொதுமக்கள் - தம்புள்ளையில் சோகம் (படங்கள்)

Friday, March 03, 2017
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி, வீதியில் காயத்துடன் விழுந்து கிடந்த நபரை, அவ்வழியாகச் சென்றவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்க நட...Read More

தம்புள்ளை பள்­ளி­வாசல் பிரச்சினைக்கு, தீர்வை வழங்குக - சம்பிக்கவிடம், ஹலீம் கோரிக்கை

Friday, March 03, 2017
தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு வழங்­கு­மாறு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச...Read More

'எங்கிருந்தாலும் 2 வாரங்களுக்குள் கொல்லப்படுவாய்' - கொல்லப்பட்டவன் விடுத்திருந்த எச்சரிக்கை

Friday, March 03, 2017
'எங்கிருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொல்லப்படுவாய். கவனமாக இரு' என நுகேகொட லொக்காவுக்கு கொலை செய்யப்பட்ட 'சமயங்...Read More

பொதுபல சேனாவுக்கு எதிராக, பாதாள உலகக் குழுவைப் பயன்படுத்தலாம் - ஞானசாரா அச்சம்

Friday, March 03, 2017
கை விலங்கிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை பாதுகாப்பதற்குக் கூட அரசாங்கத்தினால் முடியவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்...Read More

கனடா பிரதமருக்கு, இலங்கை முஸ்லிம்கள் வாழ்த்து

Thursday, March 02, 2017
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதிநிதிகளுக்கும், என்.எம். அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும் இடையிலா...Read More

வாங்கிய சீதனத்தை திருப்பிக்கொடுத்த 800 முஸ்லிம் குடும்பத்தினர் -

Thursday, March 02, 2017
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும்,...Read More

"உங்களுடைய மனசாட்சியைத், தொட்டுச் சொல்லுங்கள்..."

Thursday, March 02, 2017
(எம்.எஸ்.எம். ஸாகிர்) முஸ்லிம் சமூகம் வெளியிடும் பத்திரிகைகளுக்கு சமூகம் அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை. இந்த நிலை மாற வேண்டும். ச...Read More

'ஜனாதிபதி பதவியை வகித்தாலும், வகிக்காவிட்டாலும் தூய்மையான செயற்பாட்டிற்கான மாற்றமாட்டேன்'

Thursday, March 02, 2017
தூய்மையான அரசியல் செயற்பாட்டுடன் அமைந்த தூய்மையான அரச நிர்வாகத்தினை ஏற்படுத்துவதே தனது குறிக்கோளாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான, அநாகரிகமான விடயங்கள் நடைபெறுகின்றனவா..?

Thursday, March 02, 2017
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) விளக்கமறியலில் உள்ளவர்களை காணச் செல்வதனைத் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் முஸ்லிம் க...Read More

மக்கோல முஸ்லிம் அநாதை நிலையத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும்

Thursday, March 02, 2017
அநாதைகளை அரவணைக்கும் நோக்கில் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட மாக்கொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் மாணவர்கள் உள்நாட்டிலும...Read More
Powered by Blogger.