இஸ்ரேலுடன் உறவாடச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தி Mp க்கள் - முஸ்லிம் சமூகத்தில் இருந்து விசனம்


ஐக்கிய மக்கள் சக்தியின் (சூளுதுடீ)  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதுடில்லியிலுள்ள இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.


இதில் இஸ்ரேலிய  அரசியல் ஆலோசகர் நித்தாய் பென் ஹையெம் இலங்கைக்கான இஸ்ரேலின் Consulate General தினேஷ் ரொட்ரிகோவும் பங்கேற்றுள்ளார்.


இந்தச் சந்திப்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஐயவர்த்தன, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


அப்பாவி பாலஸ்தீன மக்களை படுகொலை செய்த இஸ்ரேலுடன் நட்பு உறவு பேண சென்ற  ஐக்கிய மக்கள் சக்தி க்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து அதிருப்த்தி வெளியிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.