காசாவில் வலி மற்றும் அழிவுகளுக்கு மத்தியிலும்


வலி மற்றும் அழிவுகளுக்கு மத்தியிலும் காசாவில் இன்று (6)  மீண்டும் ஒரு தொகுதி மணமக்களின் திருமணங்கள் நடைபெற்றது.


வாழ்வையும், மகிழ்ச்சியையும் வரவேற்கும் கட்டத்திற்கு அவர்கள் செல்கின்றனர்.


காசா முனையில் 'தூப் அல்-ஃபராஜ் 3'  எனும் கூட்டுத் திருமண நிகழ்வில் பங்கேற்ற மணமக்களின்  காட்சிகள் இவை.




No comments

Powered by Blogger.