முஸ்லிம்கள் ஏற்கனவே எல்லாம்வல்ல இறைவனிடம் சரணடைந்துவிட்டனர். கட்டாயத்தின் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது.
முஸ்லிம்கள் ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனிடம் சரணடைந்துவிட்டனர். அழுத்தம் அல்லது கட்டாயத்தின் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது.
கருத்து வேறுபாடுகளை இராஜதந்திரம், பரஸ்பர மரியாதை மற்றும் தேசிய உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே தீர்க்க வேண்டும்
ஈரான் மோதலை விரும்பவில்லை என்றும், ஆனால் தாக்கப்பட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்.
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் 🇮🇷 ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment