பெற்றோர் பிள்ளை பெறுவதில் வீழ்ச்சி. வருடாந்த முதலாம்தர மாணவர் சேர்க்கை குறைந்தது


ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


ஆண்டுதோறும் குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுவாக, ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.