அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதற்கு மக்களுக்கு முழு உள்ளது - ஜனாதிபதி


அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், அதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மக்களுக்கு முழு உள்ளது.


அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒழுக்கம், ஒழுங்கு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அமைய வேண்டும். ஒழுங்கற்ற மற்றும் இலக்கற்ற போராட்டங்கள் நாட்டில் அராஜக நிலையை உருவாக்கக்கூடும்.


கொழும்பில் நேற்று -13- நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.