கண்ணியப் படுத்துவனே யா அல்லாஹ், காஸா மக்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக.


நம்மை பசியிலிருந்து காப்பாற்றி உண்ண உணவு கொடுத்து, மேலும், அச்சத்திலிருந்து மீட்டு நிம்மதியை வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும். 


கண்ணியப் படுத்துவனே யா அல்லாஹ், காஸா மக்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக.


காஸா மக்களுக்கு உதவி செய்து பாதுகாத்து, அவர்களின் வலியை, கஷ்டத்தை குறைத்து, அவர்கள் மீது உன் கருணையைப் பொழிவாயாக.

No comments

Powered by Blogger.