2027 பட்ஜெட் உரையில் அநுரகுமார கூறிய 5 முக்கிய விடயங்கள்
⭕️ தனியாக பயணம் செய்வோரின் உலகக் குறியேட்டில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
⭕️ உலகளாவிய ரீதியாக சமாதான சுட்டியில் 67 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
⭕️ உலகில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை சிறந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
⭕️ சர்வதேச அங்கீகாரமே அனோஜனை மீட்க உதவியது: இது இலங்கைக்குக் கிடைத்த சர்வதேச வெற்றி.
⭕️ சுற்றுலாப் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் நாடாக இலங்கை 10 ஆவது இடத்தில் உள்ளது.
இன்று - 12- பாராளுமன்றத்தில் 2027 பட்ஜெட் உரையில் அநுரகுமார ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை.

Post a Comment