இரவு நேரத்தில் வெளியே கொண்டு செல்லப்பட்ட இம்ரான் கான்


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது கண் பாதிப்பு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் தொடர் சிகிச்சைக்காக நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.