பொலிஸாரினால் தூக்கிச் செல்லப்பட்ட கஸ்ஸப்ப தேரர், புஸ்வானம் ஆகியது உண்ணாவிரதம்
அநுராதபுரம் - ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் -12- அங்கு இருதரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் குறித்த மூவரையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
https://www.facebook.com/share/v/1BT9Gwu377/

Post a Comment