இதனை எல்லா பள்ளிவாசல்களும் செய்யட்டும்...
பள்ளிவாசல்கள் வறுமை ஒழிப்பிலும், பிரதேசத்தில் உள்ளவர்களின் வயிறுகள் காய்ந்து போவதிலிருந்தும், கற்றலுக்கு துணை நிற்பதற்கும் நிச்சயம் பங்காற்ற முடியும்.
கீழ்காணும் 2 புகைப்படங்கள் அவற்றுக்கு உதாரணங்களாகும்.
நாட்டின் சில பள்ளிவாசல்களில் இவ்வாறான சிறந்த முன்மாதிரிகள் பின்பற்றப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இவற்றை ஏற்பாடு செய்தவர்கள் பாராட்டத்தக்கவர்கள்.
இதனை எல்லா பள்ளிவாசல்களும் செய்யட்டும். முடிந்தவர்கள் பங்காளிகள் ஆவோம். அல்லாஹ்விடம் இருந்து அருள் கிடைக்கட்டும்..🤲


Post a Comment